வி.ஏ.ஓ.,வை தாக்கிய 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ.,வை தாக்கிய 4 பேர் கைது

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுக்கோட்டை: புதுகை மாவட்டம், கறம்பக்குடி அருகே புதுபட்டியில் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் தடுக்க வந்த வி.ஏ.ஓ. வை தாக்கியதாக, மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வி.ஏ.ஓ., தாக்கப்பட்டதை கண்டித்து வருவாய் துறையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandha Kumar - Bangalore,இந்தியா
20-ஜூன்-201719:05:25 IST Report Abuse
Anandha Kumar சாதாரண ஏழைகளிடமும் கட்டாய படுத்தி லஞ்சம் வாங்கினால் மக்கள் சட்டத்தை கையில் எடுப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை