மோகனூரில் மணல் குவாரி: முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மோகனூரில் மணல் குவாரி: முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே, ஓருவந்தூரில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் நீரேற்று பாசன சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 500 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து ரேசன் கார்டை ஒப்படைக்க போவதாக அறிவித்தனர். தொடர்ந்து மின்துறை அமைச்சர் தங்கமணி, போராட்ட குழுவினரை சென்னை அழைத்து சென்று முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போது, போராட்ட குழுவினர், மணல் குவாரி அமைக்கும் முன்னர், தடுப்பணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், போராட்ட குழுவினர் கோரிக்கையை ஏற்பது பற்றி உறுதி அளிக்கப்படவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்ட குழுவினர் மீண்டும் கூட அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை