பரவுது டெங்கு காய்ச்சல்: கேரளாவில் 113 பேர் பலி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பரவுது டெங்கு காய்ச்சல்: கேரளாவில் 113 பேர் பலி

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 பரவுது, டெங்கு காய்ச்சல், கேரளா, 113 பேர், பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் மாநிம் முழுவதும் 113 பேர் பலியாகி உள்ளனர். திருவனந்தபும், மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழா போன்ற மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.அவலநிலை


டெங்கு காய்ச்சல்:கேரளாவில் பலி அதிகரிப்பு

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று மட்டும் 220 பேர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாலராமபுரம் அரசு மருத்துவமனையிலும் அதிக நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போதுமான படுக்கை வசதி இல்லாததால் ஏராளமான நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவல நிலை நிலவுகிறது.நேற்று மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர்.


திருவனந்தபுரத்தில் 4 பேரும், மலப்புரத்தில் 2 பேரும், கோழிக்கோட்டில் 2 பேரும், ஆலுவாவில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இம்மாதத்தில் மட்டும் 30 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.இந்த ஆண்டில் மாநிலம் முழுவதும் 113 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.முக்கிய காரணங்கள்


டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு சுகாதார சீர்கேடுதான் முதல் காரணமாக உள்ளது. வீடுகள், அலுவலகங்களின் சுற்றுபுறங்களில் குப்பை கூழங்கள் குவிந்து கிடப்பது. பொது இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளில் சேரும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாதது போன்றவை காய்ச்சல் பரவ காரணமாகின்றன.இந்நிலையில் மாநில சுகாதார துறை அதிகாரிகள் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
20-ஜூன்-201722:16:41 IST Report Abuse
Vijay D.Ratnam வரிந்துக்கட்டிக்கிட்டு மாட்டுக்கறியை தின்றால் டெங்கு மட்டுமல்ல, எல்லாம் வரும்.
Rate this:
Share this comment
Cancel
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
20-ஜூன்-201720:48:53 IST Report Abuse
pollachipodiyan namadhu பாலை பரிசோதித்து வாங்கும் மலையாள மக்கள் இங்கு வரும் பொழுது டெங்கு காய்ச்சல் இல்லாமல் வருகிறார்களா என யார் பரிசோதனை செய்வார்கள்?
Rate this:
Share this comment
Cancel
abdul rajak - trichy,இந்தியா
20-ஜூன்-201719:29:37 IST Report Abuse
abdul rajak . கொசுக்கள் மனிதனின் கெட்ட ரத்தத்தையே குடித்து மனிதனை சுத்தப்படுத்துகிறது . ஆயிரம் கொசு மனிதனுக்கு நல்லது செய்கிறது . ஒரு கொசுவில் உட்க்கார்ந்து இருக்கும் வைரஸ் தான் காய்ச்சலை கொடுக்கிறது .அது விதி. யாராலும் ஒன்றும் செய்ய முடியாது . கூவத்தில் வீடு கட்டி தினமும் ஆயிரக்கணக்கில் கொசுக்கடி படும் மனிதர்கள் சாவதில்லை .
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
20-ஜூன்-201720:18:41 IST Report Abuse
yaaro" கொசுக்கள் மனிதனின் கெட்ட ரத்தத்தையே குடித்து மனிதனை சுத்தப்படுத்துகிறது" - இன்டர்நெட் அக்சஸ் இருக்கு, எழுத படிக்க வேற தெரிந்து இருக்க போல .. அப்புறமும் இப்படி எல்லாம் எங்க இருந்துப்பா ..மிடிலடா சாமி .....
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
20-ஜூன்-201719:18:15 IST Report Abuse
Jaya Prakash டெல்லியில் இதே காரணத்திற்கு இந்த வருடம் 117 பேர்க்கு மேல் இறந்து இருக்கிறார்கள்... அதை நீங்கள் சொல்லவே இல்லேயே... அங்கயே நிலைமை இப்படி.... ஆட்சி ஒருவர் கையிலும் கார்பொரேஷன் இன்னொரு ஆட்சியின் கையில் இருந்ததால் வந்த பரிதாப அரசியல் நிலைமை இது....
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201719:15:25 IST Report Abuse
Enmanam🇮🇳Vellore உடனடியாக நோய் பட்டவர்கள் பப்பாளி இலை ஜுஸ் அல்லது நிலவேம்பு கஷாயம் குடிக்கவும். ஏனென்றால் இந்த நோய் வந்தவுடன் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் குறைய ஆரம்பித்தால் உயிருக்கே ஆபத்து.
Rate this:
Share this comment
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
20-ஜூன்-201720:32:32 IST Report Abuse
Jaya Prakashநண்பரே ...வரு முன் தற்காத்து கொள்வதற்கும் இதை பயன்படுத்தலாமா?.... விளக்கினால் வாசகர்களுக்கு உதவியா இருக்கும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை