மாட்டிறைச்சி விவகாரம்: விஜயகாந்த் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாட்டிறைச்சி விவகாரம்: விஜயகாந்த் கேள்வி

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மாட்டிறைச்சி,  விஜயகாந்த், கேள்வி

சென்னை: ஆட்டிறைச்சி சாப்பிடலாம், மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்றால் அது என்ன சட்டம் என விஜயகாந்த் கேள்வியெழுப்பினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அனைவரும் சகோதரர்களாக பழகி வருகிறோம். மக்கள் அவரவர் விரும்பும் உணவை சாப்பிடஉரிமை உண்டு, ஆட்டிறைச்சி சாப்பிடலாம்,மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்றால் அது என்ன சட்டம், அப்படி பார்த்தால் ஆடு, கோழி இறைச்சிகளை விற்க தடை விதிக்காதது ஏன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பீ ஜெ பீ நேசன். - chennai,இந்தியா
21-ஜூன்-201710:02:20 IST Report Abuse
பீ ஜெ பீ நேசன். ..இறைச்சிக்கு மாடு விற்கக்கூடாது ஆனால் இறைச்சி சாப்பிட தடை இல்லை என்றால் அப்புறம் எப்படி இறைச்சி கிடைக்கும் .. ஒருவேளை இறைச்சி ஏற்றுமதி செய்யும் பிஜேபி காரர்களுக்கு மட்டும் தான் மாடுகளை விற்க வேண்டுமோ ??? நீங்க என்னதான் அவரை கிண்டல் செய்தாலும் அடுத்த தேர்தலிலும் அவருக்கு பிஜேபியை விட அதிக வாக்குகள் கிடைக்கும்..
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
21-ஜூன்-201701:04:45 IST Report Abuse
Arivu Nambi இவளவு நாளும் தூங்கிக்கிட்டுருந்தீங்களா ?
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
20-ஜூன்-201722:23:12 IST Report Abuse
Vijay D.Ratnam யாருப்பா அது கேப்டனுக்கு தெளிஞ்சடிச்சி பாருங்க, அடுத்த ரவுண்டு ஊத்திவிடுங்கப்பா.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-ஜூன்-201722:18:49 IST Report Abuse
Cheran Perumal தலையில் குல்லா போட்டவுடன் பேச்சு என்னா தெளிவாகிது?
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
20-ஜூன்-201722:17:17 IST Report Abuse
Ramamoorthy P இவர் விழித்திருக்கும்போதே உளறுகிறவர். ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு ஒரு விஷயத்தை பற்றி சரிவர தெரியாமல் உளறக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
jagadeesan - Hosur,இந்தியா
20-ஜூன்-201721:49:04 IST Report Abuse
jagadeesan வாங்க விஜய்நாத் சார் இவ்வளவோ நாள் எங்கே போனீங்க சார் .சாரி நான் மறந்துடுதேன் மாட்டு இறைச்சி என்ற பட சூட்டிங்கிலி இருந்ததை மறந்துட்டேன்.வில்லனை நீங்க போட்டு போட்டு ரைட்லயே ,லேப்ட்லே சுழட்டி சுழட்டி அடித்து உண்மையே வாங்குவது போல ஒரு சீன் வரு தாமே .வில்லன் கடைசியாக உண்மையே சொல்லும் சீன் ரொம்ப நல்ல வந்ததாக தகவல் அது இப்படித்தான் இருந்து இருக்கும் மாட்டு இறைச்சி பிஜேபி சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை சடடமும் மாட்டு இறைச்சி சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை இந்த உண்மையே நீங்களோ,தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளும் உணர்ந்து செயல் பட்டதாக தெரியவில்லை.மக்களை ஏமாற்றி குழப்புவது உங்களுக்கு நிகர் யாரும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
20-ஜூன்-201721:47:29 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா உலகம் முழுவதும் அந்த குரூப் குண்டு போட்டு அப்பாவி மக்களை கொள்வதை கண்டிக்க வக்கில்லை. குவாட்டருக்கு தொட்டுக்கிட எத்தனையோ சைடு டிஷ் இருக்கு. விஸ்கிகாந்துக்கு பீப் fry தான் வேணுமா ????.
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
20-ஜூன்-201721:42:12 IST Report Abuse
Nalam Virumbi ஆமாம் காந்த் சொல்லிட்டாரு, எல்லோரும் கேட்கணும். மதுவும் மாட்டிறைச்சியும் இன்னா டேஸ்ட் ஆக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
20-ஜூன்-201719:53:55 IST Report Abuse
Srikanth Tamizanda.. //ஆட்டிறைச்சி சாப்பிடலாம், மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்றால் அது என்ன சட்டம், // உங்களுக்கு தெரியாத சட்டமா? நேத்து கூட "நரசிம்மா" படம் பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன் இருந்தாலும் சொல்லுறேன், மாட்டிறைச்சி சாப்பிட கூடாதுன்னு​ சட்டம் சொல்லவில்லை. சந்தையில் இறைச்சிக்காக மாடு விற்க்கக்கூடாது னு தான் சொல்லுது.. இதயும் பொய் பிரச்சாரம் செய்து பாஜக வுக்கு எதிராக கிளப்பி விட்டது ஒரு கும்பல். அதுவும் இதில் மறைக்க பட்ட உண்மை என்னவென்றால், 2016 ல் சுப்ரீம் கோர்ட் மாடுகள் அங்கீகாரம் இல்லாத இறைச்சி கடைகளால் கொல்லப் படுவதையும்​, பசு இனத்தை காக்கவும் மத்திய அரசை சட்டம் கொண்டு வர கேட்டுக் கொண்டது. இது பல ஊடகங்களில் மறைக்க பட்டு விட்டது.. இந்த அடிப்படையில் தான் பாஜக சட்டம் கொண்டு வர முயற்சி செய்தது..
Rate this:
Share this comment
20-ஜூன்-201720:57:51 IST Report Abuse
மனிதன்இந்தியால சாப்பிட்டால குற்றம்,வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செஞ்சா நல்லது.என்னாங்கடா உங்க நியாயம்....
Rate this:
Share this comment
vns - Delhi,இந்தியா
20-ஜூன்-201723:27:45 IST Report Abuse
vnsஸ்ரீகாந்த்.. நீங்கள் கூறியவை இவர்கள் அறியாதது அல்ல.. ஆனால் அறியாதது போல நடிக்கிறார்கள்.. கூழ் குடிக்க குல்லா போடும் கூட்டம் பிராமணர்களின் பூணலை அறுக்க வேண்டும் என்றும் கூறியது.. அப்போது இதே கூட்டத்திற்கு அவரவர்கள் இஷ்டம் என்று கூற மனம் வரவில்லையே.. அதே போன்று தான் ஹிந்தி எதிர்ப்பும். இந்தக் கூட்டம் ஏன் மக்கள் எதை படிக்க வேண்டும் எதை படிக்க கூடாது என்று கூறுவதற்கு.. ஆனால் இதே கூட்டம் ஹிந்தி எதிர்ப்பை நியாயப்படுத்தும். ஹிந்துக்களே இந்துக்களின் எதிரிகள் ஆகும்போது நமக்கு வேறு எதிரிகள் தேவை இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை