PM Modi addresses at APJ Abdul Kalam Technical University in Lucknow | உலக நாடுகளுக்கு முன்னுதாரணம் ஜி.எஸ்.டி.: மோடி பேச்சு| Dinamalar

உலக நாடுகளுக்கு முன்னுதாரணம் ஜி.எஸ்.டி.: மோடி பேச்சு

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உலக நாடுகளுக்கு முன்னுதாரணம் ஜி.எஸ்.டி.: மோடி பேச்சு

லக்னோ: ஜி.எஸ்.டி. சட்டம் அமல்படுத்தபட்டால் அது உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக இருக்கும் என பிரதமர் மோடி பேசினார். உ.பி. வந்த பிரதமர் மோடி லக்னோவில் அப்துல் கலாம் தொழி்லநுட்ப பல்கலை. கட்டட திறப்பு விழாவில் பேசியது, பாதுகாப்பு துறையில் இந்தியா வலிமையாக இருத்தல் அவசியம். நாட்டில் ஜி.எஸ்.டி. அமல்படுத்த அனைவரிடமும் ஒருமித்த கருத்து ஏற்பட்டமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டால், அது உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக திகழும் என்றார்.

முன்னதாக பல்கலை. வளாகத்தில் மரக்கன்றுகளை பிரதமர் மோடி நட்டு வைத்தார். மோடியுடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


உலக நாடுகளுக்கு முன்னுதாரணம் ஜி.எஸ்.டி: மோடி

அகிலேஷ், மாயாதிக்கு அழைப்பு


பிரதமர் மோடி உபி.யில் விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் கலந்து கொள்ள வருமாறு அம்மாநில முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ், மாயாவதி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
21-ஜூன்-201710:07:25 IST Report Abuse
அறிவுடை நம்பி இருக்கும்..இருக்கும்.. மூணு மாசத்துல தெரிஞ்சுடும்..செக் போஸ்ட் காரனுங்க GST வந்தப்புறம் எவ்வளவு அதிகமா லஞ்சம் வாங்கறானுங்க என்று...
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
21-ஜூன்-201706:51:41 IST Report Abuse
arudra1951 அப்பப்ப இந்தியாவுக்கு வந்து ஒரு மரம் நட்டு விட்டு போங்க சாமீ நேரமிருந்தால்
Rate this:
Share this comment
Cancel
21-ஜூன்-201705:47:42 IST Report Abuse
அப்பாவி ஆரம்பிக்கும் முன்னரே ஆ ஊன்னா எப்பிடி? பொறுங்க மோடிஜி....ஒரு 6 மாசத்துக்கப்புறம் உலகத்துக்கு வழி காட்டுங்க...
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-ஜூன்-201705:05:51 IST Report Abuse
Sanny அதென்ன உலகநாடுகளுக்கு முன்னுதாரணம், GST வரி பக்கத்துக்கு குட்டி நாடான இலங்கைக்கே வந்து பலகாலமாச்சு. இப்போதான் இந்தியாவுக்கு வந்திருக்கு, வெளிநாடுகளில் போய் ஒரு காப்பி வாங்கிப்பாருங்க, GST , அது, இது என்று எத்தனை வரி போட்டு 4 டாலர் 50 காசுக்குத்தருவான்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
20-ஜூன்-201721:28:05 IST Report Abuse
Ramesh Kumar இப்போது கொண்டுவரப்பட்டுள்ள GST யினால் குண்டூசி முதல் கப்பல் வரை அனைது பொருள்களின் விளையும் எற போகிறது....விலை வாசி உயர்வினால் பண வீக்கம் அதிகரித்து.....நாடு தள்ளாட போகிறது....இது தான் உண்மை....
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
21-ஜூன்-201706:19:43 IST Report Abuse
yaaroகவலைப்படாதீங்க .....
Rate this:
Share this comment
Cancel
Raman - Lemuria,இந்தியா
20-ஜூன்-201721:00:30 IST Report Abuse
Raman நோக்கம் நல்லதாக இருந்தாலும் , அதிகார குவியமாக அமைந்து விட்டது
Rate this:
Share this comment
Cancel
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
20-ஜூன்-201720:54:46 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran உலக நாடுகளில் சரக்கு மற்றும் சேவை வரிமுறை 12 % டு 14 % ஆனால் இந்தியாவில் 18 % டு 28 % பெட்ரோல் டீசல் விலையிலும் அண்டை நாடுகளில் பாகிஸ்தான் ரூ. 26 /- மற்றவை ரூ. 36 க்குள் இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ.78 டு 82 . பேசிக் விலை ரூ. 16 .50 அதில் .சென்டர் வரி 11 .80 % EXCISE டூட்டி 9 .75 % , வாட் செஸ் 4 % மாநில வரி 8 % மொத்தம் ரூ. 50 .05 இதில் மீதி ரூ.32 க்கு அரசிடமிருந்து எந்த விளக்கமும் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
20-ஜூன்-201720:30:49 IST Report Abuse
krishnan அப்ப நாம்தான் உலகத்திலேயே மொதல்ல சொந்த காசுல சூனியம் வெச்சுக்கறோமா
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
20-ஜூன்-201720:29:13 IST Report Abuse
Jaya Prakash ஆமாமாம்... ஆதாரும், gst யும் உலகத்திற்கு முன்னுதாரணம்... அதனால்தான் எதிர் கட்சியா இருந்தப்போ நாங்க அதை எதிர்த்தோம்.... இதை சொல்லாமல் விட்டீரே தலைவரே....
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
20-ஜூன்-201719:55:02 IST Report Abuse
Ramakrishnan Natesan வந்தா தெரிய போகுது இப்படி தான் பணமதிப்பு என்ற கோமாளி தனம் முடிந்து இப்போ gst இதன் மூலம் சிறு வியாபாரி மொத்தமா காலி கணினி பயிற்சி மிக அவசியம் நம் நாட்டிற்கு இது தேவையா தெரியவில்லை கத்திரிக்காய் முளைக்க தொடங்கியுள்ளது மார்க்கெட் வரும்போது தெரியும் டவுசர் கிழிந்ததா என்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை