டூவீலர் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டூவீலர் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஹெல்மெட், அசல் ஓட்டுநர் உரிமம், கட்டாயம்!

சென்னை: டூவீலர் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்கவேண்டும் என சாலை பாதுகாப்பு ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

சாலை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: டூவீலர் வாகனத்தை ஓட்டும் போது கட்டாயமாக அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். ஆய்வின் போது அசல் உரிமம் காண்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


டூவீலர் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
21-ஜூன்-201708:35:00 IST Report Abuse
amuthan எல்லாம் சில்லறைக்கு தான்
Rate this:
Share this comment
Cancel
THAYALAN - CHENNAI,இந்தியா
20-ஜூன்-201722:05:36 IST Report Abuse
THAYALAN இப்போதெல்லாம் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடைமுறை சிக்கல்கள் பற்றி கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக ஏதாவது உத்தரவுகளை பிறப்பிப்பது வாடிக்கையாகி விட்டது. எவ்வாறு எளிதாக்குவது என்று சிந்திக்காமல் கடினமாக்கினால் எப்படி? (உ.ம்) வாகன உரிமம், இன்சூரன்ஸ் சர்டிபிகேட், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை ஜெராஸ் வைத்துக்கொள்வதை விட ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்கள் தங்களது போனிலேயே அனைத்து ரெகார்டுகளையும் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு வாகன தணிக்கையின் போது சம்பந்த பட்ட அதிகாரிகளிடம் காண்பிக்கலாம். சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மட்டும் ஒரிஜினலை காண்பிக்க உத்தரவிடலாம். இது காலத்தையும் நேரத்தையும் மிச்சமாக்கும். அதை விடுத்து இவ்வாறு உத்தரவிடுவது காலதாமதத்தையும் லஞ்சத்தையும் ஊக்குவிக்கவே செய்யும்
Rate this:
Share this comment
Cancel
Valayapatti Kanniappan Kanniappan - Madurai,இந்தியா
20-ஜூன்-201721:47:47 IST Report Abuse
Valayapatti Kanniappan Kanniappan டூவீலரில் இரண்டு பேருக்கு மேல் செல்வதைத் தவிர்க்க வேண்டும் 18 வயதிற்குட்பட்ட அல்லது 18 வயதிற்கு மேலுள்ள வாலிபர்கள் மூன்று பேர் செல்வதும், மிக வேகமாக அச்சுறுத்தும் வகையிலும் செல்வது மிகச் சாதாரணம். அவர்களைத் தடுப்பதும், தண்டிப்பதும் அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
20-ஜூன்-201721:40:29 IST Report Abuse
Ramesh Kumar லூசுங்களா ..தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில்...அனைத்து ஓட்டுநர் உரிமங்களையும் கணனி மயமாகி விட்டால் ...DL numbar மட்டுமே சரி பார்க்க போதும்....
Rate this:
Share this comment
Cancel
r.sadagopan -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201721:28:27 IST Report Abuse
r.sadagopan லூசுதனமன நிபந்தனை
Rate this:
Share this comment
Cancel
Solvathellam Unmai - Chennai,இந்தியா
20-ஜூன்-201721:16:41 IST Report Abuse
Solvathellam Unmai RC BOOK GHEE ROAST போல் நீளமாக உள்ளது... ஸ்மார்ட் கார்டு தரவும்
Rate this:
Share this comment
Cancel
manu putthiran - chennai ,இந்தியா
20-ஜூன்-201721:09:31 IST Report Abuse
manu putthiran ஒரிஜினல் தொலைஞ்சா வாங்கறது கஷ்ட்டம்டா..அதோட இது டிராபிக் போலீஸ் கொள்ளையடிக்க பெரிதும் பயன்படுமே..
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
20-ஜூன்-201720:46:46 IST Report Abuse
Nakkal Nadhamuni இது நல்ல விஷயம், ரொம்ப தேவையானதும் கூட.... ஆனா நம்ம ஊற பொறுத்தவரைக்கும் இது போலீஸ் காரங்களுக்கு நல்ல பலன்தர விஷயம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை