Shiv Sena to support Ram Nath Kovind for Presidential Election: Shiv Sena chief Uddhav Thackeray | ராம்நாத்தை ஆதரிக்க சிவசேனா முடிவு| Dinamalar

ராம்நாத்தை ஆதரிக்க சிவசேனா முடிவு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
ராம்நாத், ஆதரவு. சிவசேனா முடிவு
Share this video :
ராம்நாத்தை ஆதரிக்க சிவசேனா முடிவு

மும்பை: ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு சிவசேனா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கூட்டணியில் அங்கம் வகித்து வரும் சிவசேனா அதிருப்தியடைந்தது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு அறிவிப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில் இன்று சிவசேனா கட்சியின் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் அக்கட்சி தலைவர் உத்தவ் பேசியது, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. அறிவித்த வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை சிவசேனா ஆதரிக்கும் என்றார். மேலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் ஜாதி அரசியல் செய்து வருகின்றன என குற்றம்சாட்டினார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indira -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201720:19:30 IST Report Abuse
Indira வேறு வழி ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.