ஜனாதிபதி தேர்தல்: பழனிசாமி முடிவுக்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜனாதிபதி தேர்தல்: பழனிசாமி முடிவுக்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு

Added : ஜூன் 23, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜனாதிபதி தேர்தல், பழனிசாமி, தினகரன், வெற்றிவேல்

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு அளிப்போம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தினகரன், நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அவரது ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு என்ற பழனிசாமியின் முடிவை ஏற்க முடியாது. அதிமுகவை பொறுத்தவரை பழனிசாமி, தலைமைநிலைய செயலாளர் என்ற பொறுப்பில் தான் உள்ளார். ஆதரவு குறித்து சசிகலா தான் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
23-ஜூன்-201718:33:55 IST Report Abuse
ezhumalaiyaan .நீங்கள் ஆதரித்தால் என்ன ஆதரிக்காவிட்டாயென்ன.WHO CARES ?
Rate this:
Share this comment
Cancel
kc.ravindran - bangalore,இந்தியா
23-ஜூன்-201715:53:06 IST Report Abuse
kc.ravindran புதிய மருமகள் ஒரு பிச்சைக்காரன் வந்தபோது சொன்னாள் "இன்னைக்கு ஒண்ணுமில்லை போய் வேறே வீடு பாரு". வெளியே ஈஸி நாற்காலியில் உக்கார்ந்திருந்த வயசான மாமனார் கோபித்துக்கொண்டு "நீ யாருடீ அவனை போக சொல்ல, கூப்புடுடி அவனை" என்று சாடினார். மருமகள் பிச்சைக்காரனை திரும்ப கூப்பிட்டுவிட்டு உள்ளே போய்விட்டாள். "பெரியவன் குத்துக்கல்லு மாதிரி இங்கே உட்கார்ந்துக்கிட்டே இருக்கேன், இவ யாரு உன்னை போவ சொல்ல. "நல்லா கேட்டுக்க இப்போ நன் சொல்றேன் "ஓண்ணு மில்லே போய்ட்டு வா" தினகரன் சொன்னா என்னா சசி சொன்னா என்னா எல்லாம் பேப்பபே.
Rate this:
Share this comment
ezhumalaiyaan - Chennai,இந்தியா
23-ஜூன்-201718:40:59 IST Report Abuse
ezhumalaiyaan50 வருடங்கள் ஆ கிறது"பாக்கிய லட்சுமி "திரைப்படம் வந்து.இன்னமும் அந்த காட்சிகளை மறக்க முடியவில்லை....
Rate this:
Share this comment
Cancel
Balaji - Bangalore,இந்தியா
23-ஜூன்-201712:51:14 IST Report Abuse
Balaji தினகரன் ஒன்றும் செய்ய முடியாது. பழநிஸ்வாமி முதல்வர் . பவர்எடப்பாடி கையில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X