சோனியா குடியுரிமையில் சந்தேகம்: உள்துறை பதில் அளிக்க உத்தரவு Dinamalar
பதிவு செய்த நாள் :
சோனியா குடியுரிமையில் சந்தேகம்
உள்துறை பதில் அளிக்க உத்தரவு

புதுடில்லி: காங்., தலைவர் சோனியாவின் குடியுரிமை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத் துக்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கேள்வி :


ம.பி., மாநிலம்,உஜ்ஜைனியைச் சேர்ந்த ஒருவர், காங்., தலைவர் சோனியா
உள்ளிட்டோர், இந்தியக் குடியுரிமை பெற்றது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.

சோனியாவின் குடியுரிமை விண்ணப்பம், அதற்கு ஆதாரமான ஆவணங்கள், உத்தரவுகள், விதிகள், சரிபார்ப்பு நடைமுறைகள் தொடர்பான தகவல் பரிமாற்றங்கள்

ஆகியவற்றை, அளிக்கும்படி, அவர், தன் விண்ணப்பத்தில் கேட்டிருந்தார்.

சோனியா,குடியுரிமை, சந்தேகம்,உள்துறை,பதில்,அளிக்க,உத்தரவு


அந்த விண்ணப்பம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த கேள்விக்கு, உள்துறை அமைச்சகம் பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பாக, தலைமை தகவல் ஆணையர், ஆர்.கே.மாத்துார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

ஆஜராக வேண்டும்


:மனுவை பரிசீலித்த மாத்துார், மனுதாரரின் கேள்விக்கு பதில் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தர விட்டார். மேலும், அடுத்த விசாரணையின் போது, உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த, பொது தகவல் அதிகாரி, ஆஜராக வேண்டும் என்றும், மாத்துார் உத்தரவிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஈரோடுசிவா - erode ,இந்தியா
05-ஜூலை-201720:32:48 IST Report Abuse

 ஈரோடுசிவாஎன்னுடைய அப்பன்... பாட்டன் வேண்டுமானால் , அந்தக்கால திராவிச கான்கிராஸ் பேச்சு ஜாலத்தில் மயங்கி ஏமாந்திருக்கலாம்... நாங்கல்லாம் உஷாராயிட்டோம்ல... அப்ப நீங்க...??

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
05-ஜூலை-201715:28:18 IST Report Abuse

Solvathellam Unmaiகேடியின் கள்ள சாயா (டீ) கடை இதுவரை வரி கட்டியதில்லையாம்...

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
05-ஜூலை-201715:04:07 IST Report Abuse

Nakkal Nadhamuniஅவங்க மொத்த குடும்பத்துலயே கொஞ்சம் பரவாருக்குன்னா அது ராஜிவ் மட்டும்தான்... அவர் எப்படி இதுகிட்ட மாட்டிக்கொண்டார்னு தெரியல... பையனாவது கொஞ்சம் அப்பாவை கொண்டு பொறந்திருந்தா பரவாயில்ல ... குடும்பத்துல ஏகப்பட்ட குழப்பம்... எல்லாம் இந்த காங்கிரஸ் அடிவருடிகளை தட்டினா சரியாயிடும்... யாரைத்தான் தலைவரா ஏத்துக்கணும்னு வெவஸ்த்தையே இல்லாத பசங்க.. எல்லாத்துக்கும் ராகுல் அளவுதான் மூளை...

Rate this:
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X