பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூலை 5) எவ்வளவு? | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூலை 5) எவ்வளவு?

Updated : ஜூலை 05, 2017 | Added : ஜூலை 05, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
diesel,டீசல்,petrol,price,பெட்ரோல்

புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 5) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது


பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.25 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-05) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A shanmugam - VELLORE,இந்தியா
05-ஜூலை-201710:57:43 IST Report Abuse
A shanmugam பெற்றோ/டீசல் உண்மையான விலை நிர்ணயம் இன்னும் பொது மக்களுக்கு பிஜேபி அரசாங்க தெளிவாக புரியவைக்கலை. பேப்பர் விலைக்கும், பெட்ரோல் பங்கு விலைக்கும் கடைக்கு கடை மாறுபடுகிறது. இதனை சரி செய்வது யார்? மக்களுக்கு பெரிய குழப்பம்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
05-ஜூலை-201707:57:51 IST Report Abuse
Ramesh Kumar இதே போல் மோடிஜி இன்று எந்த நாட்டில் இருக்கிறார் என்று தினமலர் செய்தி வெளியிட்டால் ரொம்ப உபயோகமாக இருக்கும்... ஹி..ஹி..ஹி.... (சொம்புகள் நறநறப்பது இங்கே கேட்கிறது....)
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
05-ஜூலை-201713:33:09 IST Report Abuse
parthaநீர் தெரிந்துகொண்டு என்னத்தை கிழிக்கப்போகிறீர்கள்??...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-ஜூலை-201707:51:55 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏன் ...ஏற்றமும் இறக்கமும் இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X