யூனியன் பிரதேச சட்ட விதிப்படியே எம்.எல்.ஏ.,க்கள் நியமனம்: கிரண் பேடி| Dinamalar

யூனியன் பிரதேச சட்ட விதிப்படியே எம்.எல்.ஏ.,க்கள் நியமனம்: கிரண் பேடி

Added : ஜூலை 05, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
யூனியன் பிரதேசம், சட்ட விதி, எம்.எல்.ஏ., நியமனம்,கிரண் பேடி

புதுச்சேரி: யூனியன் பிரதேச சட்ட விதிப்படியே எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் செய்யப்பட்டதாக புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: யூனியன் பிரதேச சட்ட விதிப்படியே எம்.எல்.ஏ.,க்கள் 3 பேரையும் மத்திய அரசு நியமனம் செய்தது. புதுச்சேரி அரசின் நிர்வாகி என்ற முறையில் அவர்கள் 3 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nambikkai - Kent,யுனைடெட் கிங்டம்
05-ஜூலை-201715:10:11 IST Report Abuse
Nambikkai நியமன உறுப்பினர்களுக்கு ரகசியமாக ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்கள் .அவர்கள் மூவரும் ஒரே தொகுதியை சார்தவர்களாம். இவர்கள் சட்டசபை செல்வார்களா அங்கு சபாநாயகருக்குத்தான் அதிகாரம் என்னவாகுமோ புதுச்சேரி
Rate this:
Share this comment
Ramesh - Kerala,இந்தியா
05-ஜூலை-201722:13:32 IST Report Abuse
Rameshஆமா தம்பி உன்கிட்ட யாரு வந்து சொன்னா அவங்களுக்கு ரகசிய பதவி பிரமாணம் நடந்ததுன்னு சும்மா எதுவுமே தெரியலானாலும் வாயில வருறதா வாந்தி எடுத்துறணும் அப்படி தான சும்மா உளறாம போய் வேலைய பாரு தம்பி........
Rate this:
Share this comment
Cancel
05-ஜூலை-201714:47:34 IST Report Abuse
ரபேல் ஊழல் நாயகன் மோடி: நாய் வித்த காசு குறைக்கவே போகிறது.
Rate this:
Share this comment
Ramesh - Kerala,இந்தியா
05-ஜூலை-201722:14:34 IST Report Abuse
Rameshநிறைய வித்திருப்ப போல?????...
Rate this:
Share this comment
Cancel
05-ஜூலை-201714:46:55 IST Report Abuse
ரபேல் ஊழல் நாயகன் மோடி: எதுக்கு இந்த மானம் கெட்ட பொழப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X