தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்:திருநாவுக்கரசர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்:திருநாவுக்கரசர்

Added : ஜூலை 05, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திருநாவுக்கரசர், தமிழகம், ஜனாதிபதி தேர்தல், ஆட்சி மாற்றம்

புதுக்கோட்டை : ஜனாதிபதி தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தனது அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். ஜிஎஸ்டி.,யால் நாட்டில் ஏராளமான பிரச்னைகள் உருவாகி உள்ளன என புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளதாக புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-ஜூலை-201718:31:57 IST Report Abuse
Lion Drsekar ஆட்சி மாற்றம் வந்தால் இவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது, பாவம், கிணற்றுத் தவளைகாகிவிட்ட நிலை. வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
05-ஜூலை-201718:14:17 IST Report Abuse
Giridharan S நியூஸ் பேப்பர்ல படம் வரணமுன்னு இவரு ஒருத்தர். இப்படியே ஒரு மூன்றரை வருஷம் சொல்லிட்டு இருங்க நீங்க என்ன சொல்றது நாங்களே சொல்றோம் தேர்தல் வந்திடும்
Rate this:
Share this comment
Cancel
Krishnan - chennai,இந்தியா
05-ஜூலை-201716:56:59 IST Report Abuse
Krishnan enna governer atchiaya
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X