தேர்தலை சந்திக்க தயாராக இல்லை: செங்கோட்டையன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலை சந்திக்க தயாராக இல்லை: செங்கோட்டையன்

Added : ஜூலை 05, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அமைச்சர் செங்கோட்டையன், திமுக, சக்கரபாணி, தேர்தல்

சென்னை: சட்டசபையில் திமுக கொறடா சக்கரபாணி, ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா என கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய சூழ்நிலையில் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க யாரும் தயாராக இல்லை எனக்கூறினார்.



தேர்தலை சந்திக்க தயாராக இல்லை: செங்கோட்டையன்

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SANKAR - calgary,கனடா
06-ஜூலை-201701:14:14 IST Report Abuse
SANKAR தேர்தல் என்றாலே குலை எல்லாம் நடுங்குதோ...?
Rate this:
Share this comment
Cancel
05-ஜூலை-201718:17:09 IST Report Abuse
அப்பாவி இன்னும் 4 வருஷம் இருக்குது...போட்ட பணத்த எடுக்கணும்...அடுத்த தேர்தலுக்கு செலவு செய்ய பணம் வேணும்.... கல்வித்துறையிலேயே நிறய சம்பாரிக்கலாம்... அவர் கவலை அவருக்கு...
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
05-ஜூலை-201718:09:20 IST Report Abuse
Giridharan S மக்களைத்தான் அதை கேட்கணும் இவங்களை கேட்டல் இதை தான் சொல்லுவாங்க. எதிர்கட்சியினரே மக்கள் எடப்பாடிக்கு ஒட்டு போட்டுட்டாங்கனா அப்புறம் உங்க மூஞ்சிய எங்க கொண்டுபோய் வெச்சுப்பீங்க. இப்போ அவரு நல்ல ஆட்சியை கொடுத்துக்கிட்டு இருக்காரு. மேஜையை தட்டும்போதே தெரியல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X