அணிகள் இணைப்பு சாத்தியம்: தினகரன்| Dinamalar

அணிகள் இணைப்பு சாத்தியம்: தினகரன்

Added : ஜூலை 05, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின்னர் தினகரன் அளித்த பேட்டி: சசியை தனது சித்தி என்ற முறையில் சந்தித்தேன். அரசியல் பேசவில்லை. அதிமுக இரு அணிகளையும் நிச்சயம் இணைக்க முடியும். இது தொடர்பாக சசிகலா ஆலோசனை வழங்கியுள்ளார். அணிகள் இணைப்புக்காக 60 நாட்கள் விலகியுள்ளேன். ஆகஸ்ட் 4க்கு பிறகு கட்சி பணிகளை துவங்குவேன். ஜெயக்குமார் சில பயத்தால் எனக்கு எதிராக பேசுகிறார். விரைவில் சரியாகி விடுவார். நடராஜன் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அல்ல. சிறையில் சமரச பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை. திவாகரனுக்கும் எனக்கும் சமரசம் நடத்திவைக்கும் அளவிற்கு எங்களுக்கு இடையே எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
05-ஜூலை-201719:47:15 IST Report Abuse
Mayilkumar ஆகஸ்டில் பாம்பு கிரகங்கள் பெயர்ச்சி உள்ளதாம் அதுதான் தற்காலிக விலகல். இவர்கள் குடும்பம் கட்சியை விட்டு ஓடினாலே எல்லாம் உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
05-ஜூலை-201719:25:50 IST Report Abuse
karunchilai அணிகள் இணையவே இணையாது.
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
05-ஜூலை-201719:25:28 IST Report Abuse
karunchilai ஆக மாஃஜிபியா தொடரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X