யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாக்., பயங்கரவாதி| Dinamalar

யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாக்., பயங்கரவாதி

Added : ஜூலை 11, 2017 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
யாத்ரீகர்கள், தாக்குதல்,  பாக்., பயங்கரவாதி

ஜம்மு: அமர்நாத் யாத்திரை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதி அபு இஸ்மாயில் முக்கிய பங்காற்றியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
பயங்கரவாதிகள் தாக்குதலில் 7 அமர்நாத் யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.
இது குறித்து காஷ்மீர் மாநில போலீசார் கூறுகையில், இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதி அபுல் இஸ்மாயில் முக்கிய பங்காற்றியுள்ளார். முதலில் படீங்கூ என்ற இடத்தில் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு போலீஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து தப்பி சென்ற பயங்கரவாதிகள் பஸ்சை தாக்கினர். அந்த பஸ் ஜம்முவிலிருந்து பல்டல் நோக்கி சென்றது. இந்த பஸ் பாதுகாப்புடன் செல்லவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாக்., பயங்கரவாதி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
12-ஜூலை-201704:31:10 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே எங்கெங்கு காணினும் இந்த தீவிரவாதிகளடா, இன்று இவர்களின் தீவிரவாதம் எந்தளவிற்கு என்றால் சாலையில் அமர்ந்து தொழுவார்களாம், நாம் கையை கட்டிக்கொண்டு உட்கார்ந்து இருக்கவேண்டும், ரயில்வே தண்டவாளத்தில், ஏர்போர்ட்டில் என்று இவர்கள் அடித்த லூட்டிகள் மிக அதிகம், இது ஒருவகையான தீவிரவாதமே என்றால் அதனை உணர்ந்து கொள்ள கூட யாருக்கும் நேரம் இல்லை, சரிப்பா நான் என்னோட கோவிலுக்கு போறேன் என்றால் அங்கே சாலையை அடைத்து கொண்டு மிக மோசமான தரவுகளை உதிர்ப்பது இன்று இந்து பெண்களுக்கு மிக பெரிய தொல்லை, அதை கேட்பதற்கு திருமாவுக்கோ, ஸ்டாலின் க்கோ நேரம் இருக்காது, வீட்டில் இந்தி.உருது பேசி வெளியில் தமிழன் என்று கூறி தூண்டி விட்டு கொண்டே இருப்பது கூட தீவிரவாதமே, ஆனால் மரத்தமிழனுக்கு(மறம் இல்லைங்க) இது புரியவே புரியாது அவனுக்கு ஆளுமா டோலுமா போதும், அவன் வரையில் அவனுக்கு தொல்லை இல்லையே, அவன் பொண்டாட்டியாவது, புள்ளையாவது. மிக அசிங்கமான நிலைக்கு இன்றைய மு.. சமூகம் சென்று கொண்டிருப்பது இது போன்ற கீழ்த்தரமான செயல்களே, இன்று யாத்ரீகர்களை கொன்று விட்டு அதற்க்கு உடந்தையாக இருந்த ட்ரைவரை ரொம்ப நல்லவன் ரேஞ்சுக்கு கொண்டு சென்றிருப்பது தான் அவர்களின் மிக பெரிய தீவிரவாதத்தனம், இதற்க்கு மிக முக்கிய காரணம், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறுபான்மை வேலை வாய்ப்பு கோட்டா , அதற்க்கு அவர்கள் தகுதியானவர்கள் தானா? மற்றைய மக்களை துன்புறுத்தி கொண்டே இருப்பவர்களுக்கு எதற்கு கோட்டா ?
Rate this:
Share this comment
Cancel
SANKAR - calgary,கனடா
11-ஜூலை-201723:21:45 IST Report Abuse
SANKAR காஸ்மீரில் தீவிரவாதிகள் இறந்தால் கொதித்தெழும் கூட்டம் ... மனித உரிமை பற்றி எல்லாம் வாய் கிளிய பேசுபவர்கள் இப்போது அமைதி காப்பது ஏன்...? இந்த படுகொலைகள் மிகவும் கண்டிக்க படவேண்டிய ஒரு செயல் ... இதற்க்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களை வேருடன் களைய வேண்டும் அதற்க்கு ஜனநாயக மற்றும் மனித நேயம் உள்ள ஒவ்வொருவரும் குரலும் அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பும் தர வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
11-ஜூலை-201723:05:35 IST Report Abuse
sridhar Kashmir needs another Jagmohan
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
11-ஜூலை-201723:04:30 IST Report Abuse
sridhar He must be captured , tortured for many days and then shot dead.
Rate this:
Share this comment
Cancel
11-ஜூலை-201722:39:10 IST Report Abuse
அப்பாவி எங்கள் இறைவா...மூர்க்கர்களுக்கு நல்ல அறிவைக் கொடுப்பாயாக.
Rate this:
Share this comment
Cancel
Sanjisanji - Chennai,இந்தியா
11-ஜூலை-201719:39:29 IST Report Abuse
Sanjisanji சூப்பர் செந்தில்.... மங்குனி மடையர்களுக்கு சரியான சூடு
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
11-ஜூலை-201719:19:27 IST Report Abuse
Karuthukirukkan பிரதமரே நான் உங்களை பார்த்து கேட்கிறேன் .. நீங்க பலவீனமானவரா ?? தீவிரவாதிகள் போடும் ஆட்டத்தை அடக்காம என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் . வீரமான நம் ராணுவ வீரர்களை எதுக்கு வெச்சு இருக்கீங்க ?? - யாரும் ஏன் பிரதமரை திட்டுற என்று என்ன கழுவி ஊற்ற வேண்டாம் .. இது 2014 கு முன் ஒரு நபர் நம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை பற்றி பேசிய வார்த்தைகள் .. அப்பிடியே பதிவிட்டு இருக்கிறேன் .. வேறு ஒன்றும் இல்லை சொல்ல ..
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
11-ஜூலை-201718:59:35 IST Report Abuse
Maverick ...இவனை புடிச்சி சுடனும்...
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஜூலை-201718:47:22 IST Report Abuse
Lion Drsekar இதுபோன்ற தாக்குதல்களின் நேரத்தில் ஜாதி மற்றும் மதத்தின் பெயரில் இயங்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் திருவாய் திறக்க மறுப்பதேன்? மனித நேயமே இல்லாமல் இவர்கள் மாறுவது எதனாலோ ? குறிப்பாக மத்தியில் இரண்டு தலைமுறையாக இருந்து பதவியை அனுபவிக்கும் தொழிலாளர் இயக்கமும் இதில் அடங்கும், ? இவர்கள் வாய்திறக்காமல் இருக்க என்ன காரணம் ? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
11-ஜூலை-201718:09:30 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM இந்த அப்பாவி யாத்திரீகர்களின் பாவம் ஆட்சியாளர்களை மன்னிக்காது... பாதுகாப்பு கொடுக்கவேண்டிய மத்திய மாநில அரசாங்கம், பழிகளை எல்லை தாண்டி உள்ளவர்கள் மீது போட்டுவிட்டு தப்பித்தலாகாது... கோவிலுக்கு சென்றவர்களை எமலோகத்துக்கு அனுப்பவா அரசுகளை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் ?.. இனி ஒரு சம்பவம் இந்தியாவில் இப்படி நடக்கக்கூடாது... நடந்தால் மக்கள் ஆட்சிக்கு எதிரா கொதித்து எழுவார்கள்...
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
11-ஜூலை-201718:46:09 IST Report Abuse
NRK Theesanசெருப்பு பிஞ்சிடும் கொதித்து எழுந்தால் மேற்கு வங்கத்தில் அதைவிட மோசமான உள்நாட்டு பொறுக்கிகளை சுட்டால் தீவிரவாதிகள் அமைதியாவார்கள் .ஏங்கிய தமிழ்நாட்டில் இன்னுமொரு மாட்டுகறிக்கூட்டத்தை கூட்டு மெரினாவில் ?உங்களுடைய திருட்டு கூட்டு கொள்ளை தெரியும் பின்னி பெடல் எடுப்பானுக .தமிழ்நாட்டில் கொடுத்தால் போறும் சப்த நாடியும் அடங்கும் ....
Rate this:
Share this comment
kalyan - CHENNAI,இந்தியா
11-ஜூலை-201719:33:24 IST Report Abuse
kalyanகொதிச்சு எழுந்து என்ன பண்ணுவீங்க ? சும்மா உதார் விடாம என்ன நடந்ததுன்னு கவனியுங்க.. நீங்க யார் பக்கம்னே தெரியலியே ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை