‛அளவுகடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு': அமர்த்தியா சென்| Dinamalar

‛அளவுகடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு': அமர்த்தியா சென்

Added : ஜூலை 13, 2017 | கருத்துகள் (189)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 நாடு,Country, அமர்த்தியா சென்,amartya sen, கோல்கட்டா, Calcutta, Kolkatta, பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ,economist Amartya Sen, நோபல் பரிசு ,Nobel Prize, இந்துத்துவா,Hindutva,  குஜராத், Gujarat,  பசுமாடு, Cow,

கோல்கட்டா: அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கியிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்தார்.


கெடுபிடி:

இந்தியப் பொருளாதார வல்லுநரும், நோபல் பரிசு பெற்ற அறிஞருமான அமர்த்தியா சென் பற்றிய ஆவணப்படமான ‛தி ஆர்கியுமண்டேடிவ் இந்தியன்' என்ற ஆவணப்படத்துக்கு தணிக்கை துறை அதிகாரிகள் கெடுபிடி விதித்ததனர். ஆவணபடத்தில் இடம்பெற்றிருக்கும் பசுமாடு, இந்துத்துவா, குஜராத் ஆகிய வசனங்களை நீக்கினால் மட்டுமே யு/ஏ சான்று கொடுக்க முடியும் என தணிக்கை துறை தெரிவித்ததையடுத்து படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிகாரத்தின் கைகளில் நாடு: அமர்த்தியா சென்


குற்றச்சாட்டு:

இந்நிலையில் இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமர்த்தியா சென் தெரிவித்ததாவது: தணிக்கைத் துறையினர் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றது. அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கியுள்ளது. ஆளும் கட்சிக்கு எது சிறந்தது என்று படுகிறதோ அதை நாட்டு மக்கள் மீது திணித்து வருகிறது. இவ்வாறு ஆளும் பா.ஜ., அரசு மீது அமர்த்தியா சென் குற்றம் சாட்டினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (189)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
19-ஜூலை-201702:55:21 IST Report Abuse
Aarkay 23-ம் புலிகேசி, மற்றும் துக்ளக் ஆட்சி நடத்துவதைவிட, இந்த ஆட்சி எவ்வளவோ மேல் அறுபது ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் கிழித்ததை விட, இப்போது எவ்வளவோ பரவாயில்லை.
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-ஜூலை-201718:17:21 IST Report Abuse
r.sundaram இது எந்த நாட்டிலும் உள்ளது தான். கடந்த பத்து ஆண்டுகளாக பினாமிகளின் கைகளில் ஆட்சி இருந்ததே, ஒருவரை முன்னிறுத்தி மற்றவர்கள், செய்யும் செயலுக்கு பொறுப்பு கூட இல்லாமல், ஆட்சி செய்தனரே அப்போது இவர் எங்கே போயிருந்தார்? அவர்களிடம் இல்லாத அதிகாரமா தற்போது மோடியிடம் உள்ளது? இவர்களெல்லாம் படித்த ....................
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜூலை-201716:22:26 IST Report Abuse
Endrum Indian வயது அவர் சொல்வது இரண்டையும் ஆராய்ந்து பார்த்தால் பாவம் மறை கழண்டு விட்டது இந்த 84 வயது இளைஞருக்கு. இவர் சொல்வதை புறம் தள்ளவும்.
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-ஜூலை-201716:04:00 IST Report Abuse
Sridhar இந்த ஆளை பொருளாதார மேதை என கூப்பிடுவதே தவறு ஒரு ஊழல் கும்பலை ஆதரிக்கும் கெட்ட உள்ளம் கொண்டவர். இவரை எல்லாம் உலவ விடுவதே தவறு
Rate this:
Share this comment
Cancel
13-ஜூலை-201715:58:20 IST Report Abuse
வளர்ச்சியை எதிர்பார்ப்பவன் மோடியின் ஆட்சியில் பேச்சுரிமை, எழுத்துரிமை சர்வாதிகாரத்தனமாக நசுக்கப்படுகிறது என்று சொல்வது மிகவும் அபத்தமாக உள்ளது.... மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் என்பதெல்லாம் இல்லை...... சென் வெளியிடும் டாகுமெண்டரி, டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்குமென்று அறிவுறுத்தப்படுகிறது.......
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-ஜூலை-201719:14:02 IST Report Abuse
Agni Shivaஇப்படி உண்மையை பேச பழகு. பிற்போக்குத்தனத்தையும் காட்டுமிராண்டி தன்மான மூர்கத்தனத்தையும் விட்டு விட்டாலே நீ வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூலை-201715:56:53 IST Report Abuse
Pugazh V நோபல் பரிசு குடுத்தவர்களெல்லாம் அறிவாளிகளா அல்லது இங்கே இவரை தண்டம் , செல்லாக்காசு, நோபல் பரிசு கிடைச்சா பிஸ்தாவா என்றெல்லாம் கேட்கிறவர்கள் தீர்ப்பு எழுதியிருப்பவர் அறிவாளிகளா? நமக்கு புடிச்ச மாதிரி பேசாதவனெல்லாம் மடையன் என்று சொன்னால் சரியா? இதுவே இவர், GST சூப்பர் என்று சொல்லியிருந்தால் இவருக்கு புகழாரம் சூட்டி எழுதுவாங்க அப்படித்தானே?
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
18-ஜூலை-201704:55:08 IST Report Abuse
Anandan// நமக்கு புடிச்ச மாதிரி பேசாதவனெல்லாம் மடையன் // அப்படிதான் எல்லா அடிமைகளும் பேசுகின்றனர்....
Rate this:
Share this comment
Cancel
bala - Tuti,இந்தியா
13-ஜூலை-201715:41:38 IST Report Abuse
bala பக்தாள் எல்லாம் பொங்கி எழுந்திருக்காளே....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-ஜூலை-201716:15:30 IST Report Abuse
Agni Shivaதுரோகிகள் எல்லாம் பதுங்க ஆரம்பித்திருக்காங்களே...
Rate this:
Share this comment
Cancel
Dhurai - Coimbatore,இந்தியா
13-ஜூலை-201715:41:33 IST Report Abuse
Dhurai இந்த ஆள் ஒரு அயோக்கிய ஏமாற்று பேர்வழி. உலகப் புகழ் பெற்ற நாளந்தா பல்கலை கழகத்தினை சுரண்டி நூற்றுக்கணக்கான கோடிகள் கொள்ளையடித்து அந்த யூனிவெர்சிட்டியை நாசமாக்கிய நயவஞ்சகன். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மமதா ஆகியோரின் கொள்ளையில் கூட்டாளி. இவனை விசாரித்து தண்டனை கொடுத்து கொள்ளையடித்த மக்கள் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைக்க வேண்டும். உலக நாடுகள் பணத்தில் ஆரம்பித்த நாளந்தா யூனிவெர்சிட்டியை கொள்ளையடித்து ஊத்தி மூடி இந்தியாவின் மானத்தை வாங்கிய இவன் இந்தப் பேச்சு பேசுகிறான் என்றால் இது திமிர் தவிர வேறில்லை.
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
13-ஜூலை-201715:39:58 IST Report Abuse
Appu உண்மையை நறுக் என சொல்லியுள்ள பொருளாதார நோபல் பரிசு பெற்ற இவரை வாழ்த்தாமல் இருக்க முடியாது.. வாழ்த்துக்கள் ஐயா...
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-ஜூலை-201716:17:04 IST Report Abuse
Agni Shivaஉண்மை நறுக்கென்று அல்ல லல்லுவை நல்லவன் என்று சொல்கிற அரசியல் படிப்பு படித்தவர் இந்த பெருபெருச்சாளி நிபுணர்....
Rate this:
Share this comment
Cancel
Babu Desikan - Bangalore,இந்தியா
13-ஜூலை-201715:17:47 IST Report Abuse
Babu Desikan ஒரு 10 x 10 அளவில் அறை ஒன்றை வைத்துக் கொண்டு ஒரு பல்கலைக் கழகம் நடத்தி வருவதாக கணக்கு காட்டிய உத்தமர். இவர் பேச்சை நம்புங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை