கைதிகள் இல்லாததால் சிறைகளை வாடகைக்கு விடும் நெதர்லாந்து| Dinamalar

கைதிகள் இல்லாததால் சிறைகளை வாடகைக்கு விடும் நெதர்லாந்து

Added : ஜூலை 13, 2017 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நெதர்லாந்து, Netherlands,சிறைகள், prisons,கைதிகள்,prisoners, வாடகை, hire, ஆம்ஸ்டர்டம் , amsterdam,பெண்கள் சிறைச்சாலை, women's prisons, பிரேடா சிறைச்சாலை,Preda prison, நார்வே கைதி,Norway prisoner,ட

ஆம்ஸ்டர்ம் : நெதர்லாந்து நாட்டில் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளது அந்நாட்டு அரசு.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால், அந்நாட்டில் ஏற்கனவே உள்ள சிறைச்சாலைகள் யாருமில்லாமல் காற்றாடி வருகின்றன. இதனால், சிறை வளாகத்தை பல்வேறு பணிகளுக்கு அரசு பயன்படுத்தி வருகின்றது. குறிப்பாக முன்னாள் பெண்கள் சிறைச்சாலை ஒன்று, தற்போது உணவு விடுதியாக செயல்படுகின்றது. அந்நாட்டில் உள்ள பிரேடா சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 90 அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் செயல்பட்டு வருகன்றன.
2014-ம் ஆண்டு குற்றங்கள் பெருமளவு குறைக்கப்பட்டு குற்றவாளிகள் இல்லாத காரணத்தால் 27 சிறைச்சாலைக்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் 6 சிறைச்சாலைகள் 17 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு சிறைச்சாலை நார்வே கைதிகளை அடைப்பதற்காக வாடகைக்கு விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



சிறைகளை வாடகைக்கு விடும் நெதர்லாந்து

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy.A - Tiruppur,இந்தியா
14-ஜூலை-201701:59:36 IST Report Abuse
Palanisamy.A ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றாா் புத்தா். பேராசையால் விளையும் ஊழலும், லஞ்சமுமே சமூகத்தில் பெரும்பாலான குற்றவாளிகள் உருவாக நேரடி மற்றும் மறைமுக காரணியாக இருக்கிறது. அவைகள் ஒழிக்கப்பட்டால் குற்றங்களும் ஒழியும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-ஜூலை-201717:21:01 IST Report Abuse
ஜெயந்தன் அங்கே நல்ல அரசு... நல்ல மக்கள்.... இங்கே மன்னன் எவ்வழி.. மக்கள் அவ்வழி.....
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
13-ஜூலை-201715:57:12 IST Report Abuse
Appu லஞ்ச லாவண்யம் இல்லாமல் பொதுமக்களை பொதுமக்களாக அரசு நடத்துவதால் குற்றங்கள் மிக மிக குறைவாக இருக்கும்.. மொத்தத்தில் மனிதர்கள் மனிதனனாக அரசும் ஊழியர்களும் பொது வாழ்வில் மக்களும் நடந்து கொள்வதன் பிரதிபலிப்பாக இருக்கும்.. நமது நாட்டில் இன்னும் சிறை அதிக அறை கொண்டதாக தேவை பட்டுகொண்டு தான் இருக்கிறது.. இது இங்கே நடக்கும் நடப்பு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X