வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் திட்டம்: முன்னணியில் இந்தியர்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் திட்டம்: முன்னணியில் இந்தியர்கள்

Updated : ஜூலை 14, 2017 | Added : ஜூலை 14, 2017 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வெளிநாடு,Foreign, குடியேற்றம், Immigration, இந்தியா, 
India, புதுடில்லி,Delhi, அமெரிக்கா,America, இங்கிலாந்து,UK,  சவுதி,Saudi Arabia,  பிரான்ஸ், கனடா, Canada, ஜெர்மனி ,Germany, தென் ஆப்ரிக்கா, South Africa,நைஜீரியா , Nigeria, காங்கோ, Congo, சூடான்,Sudan, வங்கதேசம், Bangladesh,சீனா,China,

புதுடில்லி: வெளிநாடுகளுக்கு சென்று குடியேற எண்ணுபவர்கள் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.இது தொடர்பாக குடியேற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த 2010 - 15ல் சர்வதேச அளவில் 1.3 சதவீதம் வயதில் மூத்தவர்கள் வெளிநாட்டுக்கு சென்று நிரந்தரமாக குடியேற திட்டமிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி மற்றும் தென் ஆப்ரிக்காவில் குடியேற திட்டமிட்டுள்ளனர்.வெளிநாட்டில் குடியேற திட்டமிடுபவர்களின் பட்டியலில் முதலிடத்தில் நைஜீரியா உள்ளது. தொடர்ந்து, இந்தியா, காங்கோ, சூடான், வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன.இந்தியாவில் 48 லட்சம் பேர் வெளிநாட்டில் குடியேற எண்ணினர். அவர்களில் 35 லட்சம் பேர் இதற்கான திட்டங்களில் இறங்க, 13 லட்சம் பேர் தயாராகி கொண்டிருக்கின்றனர்.நைஜீரியாவில் 51 லட்சம் பேரும், காங்கோவில் 41 லட்சம் பேரும், சீனா மற்றும் வங்கதேசத்தில் தலா 27 லட்சம் பேரும் வெளிநாட்டில் குடியேற திட்டமிட்டனர்.வெளிநாட்டு மோகத்தில் இந்தியா 2வது இடம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
14-ஜூலை-201723:00:18 IST Report Abuse
adalarasan இந்தியாவுடன் சீனாவைத்தான் வொப்பிடவேண்டும் ஏனென்றால் மொத்த,ஜனத்தொகை ,கணக்கில்கொண்டு? மற்றநாடுகளின் ஜனத்தொகை மிக குறைவு
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
14-ஜூலை-201719:32:49 IST Report Abuse
Appu இங்கிருந்து கஷ்டப்பட்டு உழைத்து தினம் விதவிதமாக மக்களிடம் பிடுங்கப்படுவதை கண்ட பலரும் வயிறெரிந்து வேறு நாட்டுக்கு சென்றாவது தினசரி வரி வட்டி சுமை மற்றும் கரி வாங்கி திங்க கூட உரிமை இல்லாத கொடுமையிலிருந்து தப்பித்து வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று வேறு நாடுகளுக்கு குடியேறுகிறார்களோ என்னமோ(கமான் பக்தால்ஸ்..கொளுத்தி போட்டுட்டேன்..வந்து வயித்தெரிச்சல்ல பாடுங்கோ)
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
14-ஜூலை-201722:47:10 IST Report Abuse
sankarஅது இல்ல பாஸ் வயதானவர்கள் போவது தங்களை பார்த்து கொள்ள ஆள் இல்லை என்பதால் . இளைஞர்கள் போவது இட ஒதுக்கீட்டால் தங்கள் வாய்ப்புகள் மறுக்க படுவதால் புரிஞ்சுதா பகவான்ஸ் ( வரி எல்லாம் போன வாரம் வந்த விஷயம் )...
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
14-ஜூலை-201717:24:39 IST Report Abuse
மஸ்தான் கனி dandy - vienna,ஆஸ்திரியா .., பங்களாதேசியை மலேசிய தமிழ் பொண்ணு கல்யாணம் பன்றாகன்னா அது தனிப்பட்ட விசயம் " ஆனா நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டா....."
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
14-ஜூலை-201717:21:47 IST Report Abuse
balakrishnan இந்தியா மக்களுக்கு இந்தியா அரசாங்கத்தின் மீது அந்த அளவிற்கு நம்பிக்கை,
Rate this:
Share this comment
Appu - Madurai,இந்தியா
14-ஜூலை-201719:33:49 IST Report Abuse
Appuஉங்கள் கருத்தின் இறுதி கோடிட்ட இடத்தை நிரப்பி விடுகிறேன்..."போய்விட்டது".......
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
14-ஜூலை-201722:47:44 IST Report Abuse
sankarதம்பி எல்லாம் உங்கள் இட ஒதுக்கீடு கொள்கையால் தான்...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜூலை-201716:36:52 IST Report Abuse
Kasimani Baskaran " சவுதி, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி மற்றும் தென் ஆப்ரிக்காவில் குடியேற திட்டமிட்டுள்ளனர்" - சவுதியில் யார் குடியேறுவார்கள்?
Rate this:
Share this comment
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
14-ஜூலை-201719:44:30 IST Report Abuse
மஸ்தான் கனி\\Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர் \\கண்டிப்பாக உனக்கு கிடைக்கும்.., அப்போதாவது திருந்த உனக்கு சந்தர்ப்பம் அமையும்......
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
14-ஜூலை-201722:48:28 IST Report Abuse
sankarஒட்டகம் கழுவுவது ஒரு வேலையா...
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
14-ஜூலை-201716:20:03 IST Report Abuse
chails ahamad என்ன வளம் இல்லை நம் திருநாட்டிலே என பாடி சென்றார் ஒரு கவிஞர் , இந்தியாவில் எல்லா வளமும் நிறைந்தே உள்ளதுதான் உண்மை என்றாலும் , மக்களை பிழிந்து எடுப்பதாக கங்ஞனம் கட்டி கொண்டுள்ள இன்றைய மத்திய ஆட்சியாளர்களின் காலத்தில் இன்னும் வெகுவாரியாகவே மக்கள் வெளிநாடுகளில் குடியேற வாய்ப்பு கிடைத்தால் சென்று விடுவார்கள் என்பதே நம் மனதை கனக்கின்ற விடயமாக உள்ளது . உட்கார்ந்து எழுந்திரிக்க ஆதார் , தவறி பசிக்கு உணவகத்தில் விழுந்து விட்டால் ஜி.எஸ்.டி என்ற நிலைகளில் மக்களை பிழிந்துக் கொண்டுள்ள மத்திய ஆட்சியாளர்களாக பா ஜ உள்ள மட்டும் , வெளிநாடு என்னா வாய்ப்பு இருந்தா செவ்வாய் கிரகத்திற்கே நம் மக்கள் குடியேறி விடுவார்கள் என்பதே இன்றைய நிலைமையாகும் , சிலர் கேட்கலாம் ஏன் வெளிநாட்டில் வரிகள் இல்லையா என , ஆம் உண்டு வரிகள் அவையெல்லாம் மக்களை வதைப்பதாக இல்லை , மிகுந்த வருமானம் உள்ள நாட்டில் வரி பெரும் பொருட்டே இல்லையே என்பதால் மக்களை வதைக்கவில்லை .
Rate this:
Share this comment
Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா
14-ஜூலை-201719:49:25 IST Report Abuse
Jey Kay - jeykay@email.comஅந்நிய நாட்டிற்கு இடம் பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை 2.4 கோடி, சீனர்களின் எண்ணிக்கை 5 கோடியாகும். நாம் வேண்டுமானால் அவர்கள் அனைவரும் GST க்கோ அதாருக்கோ பயந்து ஓடிவிட்டார்கள் என்று நம்மை நாமே சமாதப்படுத்திக்கொள்ளலாம். உண்மை யாதெனில் இந்தியர்கள் பலர் பல தசாப்தங்களுக்கு முன்பாகவே கடல்கடந்து பணிபுரிய தொடங்கிவிட்டனர். வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுள் இன்று அதிக ஊதியம் பெரும் புகழ் இந்தியர்களையே சேரும். வெளிநாடுகளில் சிரமப்படும் இந்தியர்களும் உள்ளனர், இந்தியாவிலே பயின்று உள்நாட்டிலேயே அதிக பொருளீட்டும் இந்தியர்களும் உள்ளனர். அதே வேலையில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் பணிபுரியும் வெளிநாட்டினரும் உள்ளனர், அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களும், சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவில் குடியேறியவர்களும் உள்ளனர். நமது பொருளாதார நிலைமைக்கு எந்த ஒரு அரசும் பொறுப்புகிடையாது, கல்வியும், விழிப்புணர்வும் பெருகினால் நம்மால் வலுவாக காலூன்ற முடியும். உலகத்திலுள்ள அனைவரும் தன்னால வழிகளில் தன் குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றனர். தன்னை விட தனது அடுத்த தலைமுறை ஒரு படி மேல் இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றனர். அது மனித இயல்பு. உள்நாட்டிலிருந்தாலும், வெளிநாட்டிலிருந்தாலும் யாருக்கும் தீங்கிழைக்காமலிருந்தாலே போதும். பொருளற்ற வீண்விவாதங்களை தவிர்த்து ஆக்கப்பணிகளில் கவனம் செலுத்தினால் நமது வாழ்க்கை தரம் உயரும். காலம் கடந்து கல்வி பயின்று சாதித்தவர்களும் உண்டு. மிகுந்த வருமானம் உள்ள நாட்டில் வரி பெரும் பொருட்டே இல்லையே என்பதில் எனக்கு உடன்பாடில்லை, இங்கு எனது ஆண்டு வருமானத்தில் மொத்தமாக 26 சதவிகிதம் வரியாக பிடிக்கப்படுகிறது. அதற்கு தான் இங்கு சுத்தமான சூழ்நிலையையும், தரமான சாலைகளையும் அரசு அமைத்துக்கொடுத்துள்ளது என்று தங்கள் என்னலாம். இங்கு கீழ்மட்டத்தில் ஊழல்கள் இல்லை, லஞ்சங்கள் இல்லை என்றும் தாங்கள் வாதிடலாம். என்னை பொறுத்தவரை மக்களின் எண்ணங்களும் செயல்களுமே காரணம், வெளிநாடுகளில் சாலை விதிகளை மற்றும் சுத்தத்தை கடைபிடித்த அதே இந்தியன், இந்தியாவில் அதை பின்பற்றாததையும் நான் கண்கூடாக கண்டதுண்டு. ஊழல்வாதிகளை இந்திய நீதிமன்றம் தண்டிக்கும் பொழுது ஊழல்வாதிகளுக்கு சப்பை கட்டு கட்டுபவர்களும் உண்டு. மக்களின் எண்ணங்கள் மாறினால் மட்டுமே சுத்தமான, ஊழலற்ற இந்தியா சாத்தியம். ஆங்கிலேய குற்றவாளிகலைக் கொண்டு முன்னேறிய நாடு பட்டியலில் உள்ள நாடு ஆஸ்திரேலியா சாதிக்கும் பொழுது, சுத்தத்தையும் ஒழுக்கத்தையும் , நாகரிகத்தையும் உலகிற்கு பயிற்றுவித்த நமது இந்திய நாடு சாதிப்பது நமது கையில் மட்டுமே உள்ளது...
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
14-ஜூலை-201722:49:55 IST Report Abuse
sankarநல்ல கருத்து...
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
14-ஜூலை-201716:04:47 IST Report Abuse
dandy மிச்சம் பிடிப்பதை மறந்து விட்டு வரலாம் .....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-ஜூலை-201715:47:54 IST Report Abuse
A.George Alphonse "Yadhum Oore Yavarum Kezheer" like our people are interested in living and settling in Foeign countries is good and welcomed.What we are getting extra in our country and what we are not getting from foreign countries by settling there.Who ever have bright mind,willing to do any hard work ,helping each others and maintaining good relationship with others can even settle in moon also.Those days our people were loved their parents,family members and native people and not left them to long distance places also.But these days the situation have completely changed and our country is in the front of the Velinadugalukku Eda peayarchi Thittam .
Rate this:
Share this comment
guru - Trichy,இந்தியா
14-ஜூலை-201718:37:10 IST Report Abuse
guruதமிழ் வராதா ?? பீட்டரு...
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
14-ஜூலை-201722:50:39 IST Report Abuse
sankarஉனக்கு ஆங்கிலம் புரியாதா...
Rate this:
Share this comment
guru - Trichy,இந்தியா
18-ஜூலை-201713:09:35 IST Report Abuse
guruபுரியாது சங்கர்...
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
14-ஜூலை-201715:22:11 IST Report Abuse
dandy எல்லா நாடுகளிலும் மோசடி ...போதை மருந்து ..ஏனைய சேவைகளில் முன்னணியில் இருப்பது நைஜீரியா ஆண்களும் ..பெண்களும் ..இவர்கள் குடியேறுவது இவைகளுக்குத்தான் ..புளுகுவதில் இவர்களை மிஞ்ச முடியாது ...சமீபத்தில் மலேசியாவில் ..ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவி இடம் ஆடடையை போட்டு பல லட்ச்சங்களை சுவாகா செய்தர்கள்...
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
14-ஜூலை-201715:20:57 IST Report Abuse
vasanthan பச்சைகள் ISIS இல் சேர மனு கொடுத்து இருப்பார்கள் பிறகு சிரியாவிலிருந்து நேராக சொர்கத்துக்கு செல்ல பாஸ் போர்ட் ரஷ்யா கொடுத்து விடும்.
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
14-ஜூலை-201715:35:43 IST Report Abuse
ashakபழைய காலத்தில் கைலாயம் சென்றது போல்...
Rate this:
Share this comment
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
14-ஜூலை-201717:19:34 IST Report Abuse
மஸ்தான் கனிvasanthan - moscow,ரஷ்யா ., பச்சைகள் பற்றி பட்டியலில் இல்லை அவன் அங்கே இருக்கான் .. நீ அடுத்தவன் நாட்டுக்கு சுமை.,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை