பதிவு செய்த நாள் :
ஒத்திவைப்பு
அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பார்லி., யில் இரங்கல்

புதுடில்லி: பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று 17 ம் தேதி காலை துவங்கியது . புதிதாக தேர்வு செய்யப்பட்ட காஷ்மீர் முன்னாள் முன்னாள் முதல்வர் பரூக்அப்துல்லா , மற்றும் கேரளாவை சேர்ந்த ஒருவரும் பொறுப்பேற்று கொண்டனர் . புதிய உறுப்பினர்கள் பிரதமர் மோடி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து

சமீபத்தில் மறைந்த பார்லி., உறுப்பினர்கள் பஞ்சாபை சேர்ந்த வினோத்கண்ணா, மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான அனில்மாதவ் தேவ் , சுபேதார்பிரசாத், அஜீத்குமார், தமிழகம் பெரம்பலூரை சேர்ந்த இரா.செழியன்

Advertisement

ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இது போல் சமீபத்தில் அமர்நாத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட யாத்ரீகர்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இது போல் மாநிலங்களவையிலும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜூலை-201708:32:35 IST Report Abuse

Srinivasan Kannaiyaஅமைதி....அமைதி ...... ஆரவாரம் இல்லாத சபை...மக்களுக்கு வேண்டியதை செய்யும் சபையாக இருக்க வேண்டும்...

Rate this:
rajan - kerala,இந்தியா
17-ஜூலை-201707:51:05 IST Report Abuse

rajanஇந்த காங்கிரஸ் சீன பாகிஸ்தான் கைக்கூலிகள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். அந்த மல்லிகார்ஜுன கார்கே பெரிய செம்போடு பார்லிமென்டுக்கு வருவாரு. அவரிடமே ராகுல் மணியர் லூசுகளை போட்டு கொடுங்க.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-ஜூலை-201704:36:47 IST Report Abuse

Kasimani Baskaranசீனத்த்தூதுவரை சந்தித்து அதை மறைக்க முயன்ற இராகுல்காந்தியை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்... தவிரவும் காங்கிரஸ் கட்சியினர் வட கொரிய தலைவர்களை சந்தேகத்துக்கு உரிய முறையில் சந்தித்து இருக்கிறார்கள் - இது போன்ற கேவலங்கள் இனி நடக்காமல் இருக்க காங்கிரஸ் கட்சியை நடவடிக்கைக்குள்ளாக்க வேண்டும்... என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறும் மணிசங்கர் அய்யர் போன்ற தருதலைகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Rate this:
தலைவா - chennai,இந்தியா
17-ஜூலை-201713:32:13 IST Report Abuse

தலைவா கடவுள் இருக்கான் காசி .....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்