70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: உ.பி., முதல்வர் அதிரடி| Dinamalar

70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: உ.பி., முதல்வர் அதிரடி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
உ.பி., UP,வேலைவாய்ப்பு, Employment, முதல்வர், Chief Minister, யோகி ஆதித்யநாத்,Yogi Adityanath, லக்னோ, Lucknow,முதல்வர் யோகி ஆதித்யநாத், Chief Minister Yogi Adiyadhanath, யோகி , Yogi, திறமை,Skills இளைஞர்கள் , Youth, தொழில்சார் கல்வி , Vocational Education, திறன் வளர்ச்சி கல்வி, Skill Development Education, வேளாண்மை,Agriculture, பால்,Milk, சிறு தொழில் ,Small Industries,
Share this video :
உ.பி.,யில் 5 ஆண்டில் 70 லட்சம் பேருக்கு வேலை

லக்னோ: உ.பி., மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: இந்த உலகில் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என யாரும் இல்லை. இளைஞர்களுக்கு நல்ல பயிற்சியுடன் சிறப்பான வழிகாட்டுகலை வழங்கினால் அவர்களை திறமையானவர்களாக மாற்றலாம்.

உ.பி.,யில் அடுத்த 5 ஆண்டுக்குள் 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில்சார் கல்வி மற்றும் திறன் வளர்ச்சி கல்வி மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். மேலும் வேளாண்மை, பால், சிறு தொழில் சார்ந்த துறைகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (58)
 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201720:35:17 IST Report Abuse
Indian மோடியும் 12 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று வாயால் வடை சுட்டார் இப்போ நிலைமை என்னவென்றால் கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவு வேலை இல்லா திண்டாட்டம்
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
17-ஜூலை-201718:24:42 IST Report Abuse
Balaji அம்மாநில முதல்வர் யோகி அவர்கள் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் சமீபத்தில் பாஜகவினரின் அராஜகத்தை தட்டிக்கேட்ட பெண் போலீஸ் அதிகாரியை வேறு எங்கோ தூக்கியடித்து தானும் சாதாரண அரசியல்வாதிதான் என்பதை காட்டிவிட்டார்.............
Rate this:
Share this comment
Cancel
Rajakumar - tenkasi,இந்தியா
17-ஜூலை-201714:59:29 IST Report Abuse
Rajakumar அடேங்கப்பா............. யோகி அடிக்கிறாரு பாரு அப்பாய்ன்மென்ட் லெட்டர் 70 லட்சம் பேருக்கு. தேச நேசன், அக்னி சிவா, ஸ்ரீராம், எல்லாரும் உபி கெளம்பிட்டாங்க போல.
Rate this:
Share this comment
KKsamy - Jurong,சிங்கப்பூர்
17-ஜூலை-201722:30:28 IST Report Abuse
KKsamyவரும்ம்ம்ம் ஆண்ணாஆஆ வராது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே ஒன்னரை லட்சம் பேருக்கு கூட வேலைவாய்ப்பை ஏற்படுத்தாத பிஜேபி அரசு ஒரு மாநிலத்தில் எழுவது லட்சம் வேலையை உருவாக்கப்போவுது அதாவது ஊர் நாட்டுல ஒன்னு சொல்லுவாய்ங்க ' ஒருத்தன் காத்துல வெண்ணை எடுப்பேன் என்கிறான் இன்னொருத்தன் காளை மாட்டுல பால் கறப்பேன் என்கிறான். வாயில வடை சுடுறது இதுதானோ...
Rate this:
Share this comment
Cancel
Prabaharan - nagercoil,இந்தியா
17-ஜூலை-201713:49:23 IST Report Abuse
Prabaharan மோடிக்கு போட்டியாக அறிவிப்புகள்? நடைமுறையில் இரண்டும் ஒன்றுதான்?
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-ஜூலை-201713:40:22 IST Report Abuse
g.s,rajan வேலை கொடுக்கிறோம் என்று சொல்லாதீர்கள் வேலை கொடுத்து விட்டோம் என்று சொல்லுங்கள் ,அப்போதுதான் நம்ப முடியும் .
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஜூலை-201713:32:12 IST Report Abuse
Pasupathi Subbian முயற்சியுங்கள் வெற்றிபெறுங்கள், மக்களின் ஆதரவு கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
17-ஜூலை-201713:14:34 IST Report Abuse
ganapati sb மாநில அரசு மக்களை முன்னேற்ற வேண்டும் என அர்ப்பணிப்போடு உழைத்தால் தானே மட்டுமல்லாமல் மத்திய அரசோடும் இணைந்து பல சாதனைகள் செய்யலாம் யோகியும் நாயுடுவும் மோடியோடு இணைந்து ராமன்சிங் சிவராஜ்சவுகான் போல மக்கள் செல்வாக்கை தொடர்ந்து பெறுவார் என நம்பலாம்.
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
17-ஜூலை-201713:13:23 IST Report Abuse
Karuthukirukkan ஓஹோ அறிவிப்பு செஞ்சிட்டாலே அது அதிரடியா?
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
17-ஜூலை-201712:53:56 IST Report Abuse
ganesha நல்ல வேளை ஒரு நல்ல எண்ணத்துடன் வேறு மாநில முதலமைச்சர் சொன்னால் அதை வாழ்த்தக்கூட மனமில்லாத ஒரு கூட்டம். அப்படி ஒரு நல்ல முதல்வர் நமக்கு இல்லயே என்ற வருத்தம் கூட இல்லாது இந்த பைத்தியக்கார கூட்டத்துக்கு அந்த நல்ல மனிதர் முதல்வர் இல்லாமல் இருக்கிறார். இவர்களுக்கு சாராயக்கடை திறக்கும் முதல்வர் தான் லாயக்கு.
Rate this:
Share this comment
gafnbktec - doha,கத்தார்
17-ஜூலை-201714:42:03 IST Report Abuse
gafnbktecகணேஷா நீதான் அடுத்த பிரதமர் இது என்னுடைய அதிரடி ,இப்போது உனக்கு நன்றி சொல்லி வாழ்த்த மனமிருந்தால் வாழ்த்து ....
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
17-ஜூலை-201714:58:10 IST Report Abuse
sundaramஎங்களுக்கு சாராயக்கடை முதல்வரே போதும்....
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூலை-201712:49:48 IST Report Abuse
Swaminathan Nath நல்லது, இங்கு ஆதங்க படும் சிலர் சிந்திக்க வேண்டும், வேலை வாய்ப்புக்காக முயற்சி சைவத்தை பாராட்டலாம், தமிழகம் போல ஊழல் அங்கு இல்லை , தொழில்சார் கல்வி மற்றும் திறன் வளர்ச்சி கல்வி மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். மேலும் வேளாண்மை, பால், சிறு தொழில் சார்ந்த துறைகள் மேம்படுத்தப்படும் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
17-ஜூலை-201714:53:16 IST Report Abuse
Karuthukirukkanதமிழகத்தின் வளர்ச்சியில் 100 இல் ஒரு சதவீதம் கூட அங்கு இல்லை .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.