ஜனாதிபதி தேர்தல்; ஓட்டுப்பதிவு நிறைவு | Dinamalar

ஜனாதிபதி தேர்தல்; ஓட்டுப்பதிவு நிறைவு

Updated : ஜூலை 18, 2017 | Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 14 வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 17) காலை துவங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டுக்களை அளித்தனர். பார்லி.,வளாகத்தில் பிரதமர் மோடி, காங்., தலைவர் சோனியா, ராகுல், பா.ஜ., தலைவர் அமித்ஷா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது.
ஆளும் பா.ஜ., சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 776 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
காலை 10 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை நடந்தது . இன்று பதிவாகும் ஓட்டுக்கள் ஜூலை 20 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜூலை 25 ம் தேதி புதிய ஜனாதிபதி பதவியேற்பார்.ஜனாதிபதி தேர்தல்: ஓட்டுப்பதிவு துவங்கியது

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - Chennai.,இந்தியா
18-ஜூலை-201702:20:21 IST Report Abuse
Kunjumani ஒட்டு எண்ணுவதில் மதவாத அரசு தவறு செய்துவிட்டது இல்லையென்றால் மதசார்பற்ற மீராகுமார் இந்திய ஜனாதிபதி என்ன சவுதி மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்று அறிக்கை வருமா?
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
17-ஜூலை-201719:13:00 IST Report Abuse
Appu ஜெயிக்கப் போவது யாரு?? ?ஆளும் மத்திய பாஜக கச்சியா??? இல்லை முன்னாள் ஆளும் கச்சி காங்கிரஸா???20 ம் தேதி தெரிந்துவிடும் பொறுப்போம்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜூலை-201719:00:50 IST Report Abuse
Srinivasan Kannaiya எந்த ஜனாதிபதி வந்தாலும் சுயமா முடிவெடுக்க கூடிய ஆளாக இருக்க போவதில்லை... அதற்க்கு முதுகு எலும்பு இல்லாத ஒரு பிராணி இருக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
17-ஜூலை-201718:12:07 IST Report Abuse
Amma_Priyan இதில் மீரா குமார் அநியாயமாக பலியாக்கப்பட்டு விட்டார் என்பது சர்வ ஜனங்களுக்கும் தெரியும். அவருடைய நல்ல பெயர் வீணாக்கப்பட்டு விட்டது... எந்த ஒரு நல்ல மனிதரையும் கேடு செய்து கெடுப்பது என்பது இங்குள்ள இத்தாலிக்கே உரித்தான எண்ணம். .
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
17-ஜூலை-201720:00:00 IST Report Abuse
Rahimமரியாதையா ஓடிப்போயிடு...
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
17-ஜூலை-201717:28:19 IST Report Abuse
yaaro வாங்க மோடி எதிர்ப்பாளர்கள் .. வந்து வரிசையிலே நின்னு வாங்கிக்கோங்க ..பத்தலைன்னா அடுத்து துணை ஜனாதிபதி தேர்தல் வருது ..அதுலயும் ரெண்டு சாத்து கிடைக்கும் ..கூச்சபடாமே வாங்கிக்கோங்க
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
17-ஜூலை-201720:00:45 IST Report Abuse
Rahimநீங்க தோற்ற இடத்தில எல்லாம் அப்படி வாங்கின அனுபவம் போல........
Rate this:
Share this comment
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201720:31:49 IST Report Abuse
Maverickரஹீம் புளங்காகிதம் அடைஞ்சிட்டான் ....போடா போடா..நல்லாயிரு......
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
17-ஜூலை-201720:49:30 IST Report Abuse
K.Sugavanamஅடப்பாவமே..இப்பிடி ஆயிப்போச்சே நிலைமை..ஒரே கல்லுல ரெண்டு மங்கா பணால் ஆயிப் போச்சே.....
Rate this:
Share this comment
Cancel
"????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா
17-ஜூலை-201717:15:57 IST Report Abuse
மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாததால் அவர்களிடம் அடுத்த சனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு இல்லை, பெரும்பாண்மையான மக்கள் அடுத்த பிரதமர் யார் என்பதற்குத்தான் எதிர்பார்த்து ஆவலுடன் காத்து கிடக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
17-ஜூலை-201713:18:45 IST Report Abuse
K.Sugavanam மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை இருந்தால் இவர்கள் இருவருமே வெற்றி பெற்று இருக்க மாட்டார்கள்..
Rate this:
Share this comment
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-ஜூலை-201723:53:51 IST Report Abuse
மலரின் மகள்உண்மை. அனுபவம் தலை சிறந்தது என்பதற்கு உங்கள் கருத்து சான்று. முதல் முதலாகத்தான் இவர்களின் பெயரை நான் கேள்விப்படுகிறேன் இப்போது....
Rate this:
Share this comment
Cancel
17-ஜூலை-201712:10:01 IST Report Abuse
Rockie-பாலியல் ஜனதா கட்சி இந்த rubber stamp post கு தேர்தல் ஒரு கேடா?
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
17-ஜூலை-201711:18:40 IST Report Abuse
A shanmugam பரபரப்பான சூழ் நிலையில் நாட்டின் அடுத்த ஜனாதிபதி திருமதி நீரா குமார். வெற்றி நிச்சயம் அது நீரா அம்மா கொண்ட வீர லட்சியம், கொள்கை என்பதே அவர் கொண்ட லட்சியம் அவரை மதித்து ஓட்டுப்போட்டால் அவர் உயிர் தந்து நம்மை காப்பது நிச்சயம்.
Rate this:
Share this comment
PADMANABHAN R - Chennai,இந்தியா
17-ஜூலை-201715:13:48 IST Report Abuse
PADMANABHAN RSUPER கிண்டல்....
Rate this:
Share this comment
17-ஜூலை-201717:38:17 IST Report Abuse
sundaramyaruppa athu thaanga mudeyilayea...
Rate this:
Share this comment
Ramesh Nagarajan - chennai,இந்தியா
17-ஜூலை-201718:57:50 IST Report Abuse
Ramesh Nagarajanஐயா ஷண்முகம் அவர்களே , தூக்கத்துல எழுந்து பதிவு பன்னா மாதிரி இருக்கு உங்க விமர்சனம். வீர லட்சியம், உயிர் தந்து நம்மை கேப்பாங்க... இவங்க என்ன சீனா / பாகிஸ்தான் பார்டர்லயா போஸ்டிங் போட்டு உக்கார போறாங்க. இவங்க முகத்தை ஒரு தரவ உத்து கவனிங்க. இவங்க சிரிக்கறாங்களா அல்லது அழறாங்களானு பாத்து சொல்லுங்க. அப்புறமா விமர்சனம் பண்ணலாம் ....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஜூலை-201710:36:02 IST Report Abuse
இந்தியன் kumar வெற்றி யாருக்கு வசம் என்று தெரிந்தும் வெட்டியாக நடைபெறும் தேர்தல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை