ரூபா மாற்றம் : குமாரசாமி கண்டனம்| Dinamalar

ரூபா மாற்றம் : குமாரசாமி கண்டனம்

Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரூபா, சசிகலா, குமாரசாமி

பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டி இருந்த கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத குறித்து அவர் கூறுகையில், இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இச்சசெயல், கர்நாடக அரசு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு துணை போகிறதோ என எண்ண வைக்கிறது என தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜூலை-201719:36:20 IST Report Abuse
Srinivasan Kannaiya இதுதான் தருணம்...கர்னாடக மக்களை கூட்டி ஞாயம் கேளுங்கள்... ஒரு கைதிக்கு ஐந்து நட்சித்திர ஹோட்டல் சலுகை கொடுக்கும் இந்த ஆட்சியை கலைக்கவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூலை-201719:16:49 IST Report Abuse
Susil காங்கிரஸ் ஆ கொக்கா ? திருட்டுப்பய , மொள்ளமாரிக்கு விளக்கமே அவனுகதானே
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
17-ஜூலை-201719:11:00 IST Report Abuse
raja கர்நாடக அரசு உடனடியாக கலைக்க பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-ஜூலை-201718:33:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அரசியல் ஆதாயத்துக்காக கூவும் அசிங்கம்.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
17-ஜூலை-201718:01:00 IST Report Abuse
LAX உண்மை நிலவரத்தை உலகறியச்செய்த ரூபா அவர்களை மாற்றியதற்கு நானும் எனது கண்டணத்தைப் பதிவு செய்கிறேன்..
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
17-ஜூலை-201718:00:11 IST Report Abuse
LAX உண்மை நிலவரத்தை உலகரியச் செய்த ரூபா அவர்களை மாற்றியதற்கு நானும் எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை