மீடியாவுக்கு பதிலளிக்க அவசியமில்லை:சித்தராமைய்யா| Dinamalar

மீடியாவுக்கு பதிலளிக்க அவசியமில்லை:சித்தராமைய்யா

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
ரூபா, இடமாற்றம், சித்தராமைய்யா
Share this video :
டி.ஐ.ஜி., ரூபா பணியிட மாற்றம்: குமாரசாமி கண்டனம்
Powered by Sathya

பெங்களூரு : கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இது நிர்வாக ரீதியிலான செயல்பாடு. அனைத்து விஷயங்கள் குறித்தும் மீடியாக்களுக்கு விளக்கமும், பதிலும் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜூலை-201720:32:34 IST Report Abuse
அப்பாவி யாருக்கு எவ்வளவு கட்டிங் நஷ்டமாப் போச்சோ? இதையெல்லாம் நம்ம சுப்ரீம் கோர்ட் நீதியரசர்கள் படிக்கிறார்களா?
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
17-ஜூலை-201720:23:52 IST Report Abuse
Varun Ramesh These politicians are rubber necked when garlanded but will withdraw when it comes to receiving brick-bats.
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
17-ஜூலை-201720:07:33 IST Report Abuse
karunchilai திமிர் தண்டித்தனம் .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜூலை-201719:34:03 IST Report Abuse
Srinivasan Kannaiya பூசணிக்காய்தான் வெளியே தெரிகிறதே... அதனால்தான் மீடியாவுக்கு பதிலளிக்க அவசியமில்லை
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
17-ஜூலை-201719:23:45 IST Report Abuse
r.sundaram அவர்களது நிர்வாகமே இதுதான். இதைப்போய் நீங்கள் கேள்வி கேட்டால் கோபம் வராதா?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-ஜூலை-201718:22:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவர் இந்த பதிலாவது கொடுத்துள்ளார். பிரதமர் அலுவலகத்துக்கு கேள்விகளை அனுப்பினால் கேள்வி ரொம்ப நீளம், வெயிட்டு ஜாஸ்தி, அவுட் ஆப் சிலபஸ், என்று சொல்லி பதிலே சொல்லாமல் விரட்டி விடுகிறார்கள்.. இதிலே எவன் யோக்கியன்னு எப்படி சொல்றது?
Rate this:
Share this comment
Cancel
thanthi - Chennai,இந்தியா
17-ஜூலை-201718:12:33 IST Report Abuse
thanthi சித்தராமையாவை இட மாற்றம் (பதவி இழப்பு) செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-ஜூலை-201718:01:35 IST Report Abuse
A.George Alphonse In next election Mr.Siddaramaiah may win but his party will not win the election.Tottally the Congress will be thrown out of power.Till such time let him talk and satisfy himself as this is his last tenure.
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
17-ஜூலை-201716:39:40 IST Report Abuse
Nalam Virumbi யஜுதான் கான் கிராஸ் பாணி
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
17-ஜூலை-201716:14:52 IST Report Abuse
Arivu Nambi அறிவுகெட்ட அரசியல்வாதியே, மக்கள் கேட்கவேண்டும் என்று நினைக்கின்ற கேள்வியைத்தான் பத்திரிக்கையாளர்கள் உன்னிடம் கேட்கின்றனர் . அதற்க்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உனக்கு உள்ளது என்பதை மறந்து விட்டு முடியாது என்று கூறுவதை ஏற்கமுடியாது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.