சரத்குமாருக்கு ரூ.2 லட்சம் அபராதம்| Dinamalar

சரத்குமாருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
சரத்குமார், பண மோசடி, சென்னை ஐகோர்ட், அபராதம்
Share this video :
சரத்குமாருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

சென்னை : 2014 - 15 ம் ஆண்டில் வீட்டு பத்திரத்தை வைத்து நடிகர் சரத்குமார் தனது நிறுவனத்திற்காக ரூ.2.5 கோடி கடன் வாங்கி உள்ளார். பின்னர் கடனுக்காக அளித்த சொத்தை விற்க முயன்றதாக சரத்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், சரத்குமாருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தம்மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சரத்குமார் தாக்கல் செய்த மனுவையும் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
18-ஜூலை-201714:22:37 IST Report Abuse
JeevaKiran அதெப்படி பத்திரம் வங்கியில் இருக்கும்போது சொத்தை விற்கமுடியும். இதில் வங்கியாளருக்கும் பங்குண்டோ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜூலை-201719:32:45 IST Report Abuse
Srinivasan Kannaiya பெரிய மனுஷன் செய்தால் பெருமாள் செய்த மாதிரி...
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
17-ஜூலை-201718:56:54 IST Report Abuse
srisubram வசந்தன் ஜி . புருஷன் பொஞ்சாதி ரெண்டும் மெகா அயோக்கியங்க ..
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
17-ஜூலை-201718:55:46 IST Report Abuse
srisubram இந்த ஆளுக்கு அபராதம் லாம் போதாது சாமி . இவங்க குடும்பத்து சொத்து மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சொத்து எல்லாம் பறிமுதல் செய்து , 15 வருட கடுங்காவல் சிறை தண்டனை தரணும் அப்பால தான் நம்ம சனம் திருந்தும். சும்மா இந்த வெங்காய ரூல் லாம் இந்த பெரிய திருடனுக்கு பத்தாது. நான் கூட இந்த ஆளு சினிமா ரசிகன் தான் .
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
17-ஜூலை-201718:10:34 IST Report Abuse
Varun Ramesh நீங்களெல்லாம் கட்சி நடத்தி, ஆட்சியைப்பிடித்து நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டி ...........................?
Rate this:
Share this comment
Cancel
Chandrasekar - Manglaore ,இந்தியா
17-ஜூலை-201717:52:09 IST Report Abuse
Chandrasekar இது ஏமாற்று, பித்தலாட்டம். இதற்கு 420 பொருந்தாதா? எப்படி கோர்ட் கடுமை காட்டாமல் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
17-ஜூலை-201717:35:26 IST Report Abuse
அப்பாவி எல்லோரும் பக்கா கிரிமினல்கள்....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜூலை-201717:01:13 IST Report Abuse
Endrum Indian சினிமாவில் இது ஹீரோ அல்லது வில்லன் செய்யும் முறை. சினிமா ஸ்தாயியில் செய்ய முயன்றதாக இருக்கவேண்டும். அது சினிமா இது நிஜம் என்று கூட தெரியவில்லை. நிஜம் என்றால் அது சட்ட விதிமுறைக்கு எதிர் என்று அர்த்தம்.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
17-ஜூலை-201716:53:16 IST Report Abuse
sundaram விரைவில் இன்னொரு பொன்னம்பல நடிகர் பாஜகவில் இணைய வாய்ப்பு
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-ஜூலை-201716:34:55 IST Report Abuse
Malick Raja சினிமாவில் நாட்டாமையாக நடித்த சரத்குமாருக்கு நீதிபதி நாட்டாண்மையாகி தீர்ப்பு சொல்லிவிட்டதே ஏப்பூ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.