சிசிடிவி: டிஜிபி.,க்கு ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிசிடிவி: டிஜிபி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
போலீஸ் ஸ்டேஷன், சிசிடிவி, டிஜிபி, உத்தரவு

சென்னை : போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமிரா வேலை செய்யாதது ஏன் என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்ற கோட்டின் உத்தரவை நிறைவேற்றாதது ஏன் எனவும் கேட்டுள்ள நீதிபதி, இது தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க டிஜிபி.,க்கு உத்தரவிட்டுள்ளார்.சி.சி.டி.வி.: டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜூலை-201719:29:03 IST Report Abuse
Srinivasan Kannaiya வாங்கிற லஞ்சத்தை காட்டிவிடும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை