பெங்களூரு சிறையில் கைதிகள் போராட்டம்| Dinamalar

பெங்களூரு சிறையில் கைதிகள் போராட்டம்

Updated : ஜூலை 17, 2017 | Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறை, கைதிகள், போராட்டம், ரூபா இடமாற்றம்

பெங்களூரு : சிறைத்துறை டிஜிபி.,யாக இருந்த ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிகள் மிகப் பெரிய அளவில் நடத்தும் இந்த போராட்டத்தால் சிறை வளாகத்தில் பரபரப்பு காணப்படுகிறது.சிறை சூப்பிரண்ட் கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரூபா இடம் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் கைதிகள் கோஷங்கள் எழுப்பினர்.இதற்கிடையில் , சூப்பிரடண்ட் சிறைத்துறை எஸ்.பி., கிருஷ்ணகுமாரும் இன்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.பெங்களூரு சிறையில் கைதிகள் போராட்டம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜூலை-201719:28:24 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்லவனுக்கு நாடே கேட்கும்... நாடென்ன,,சிறையென்ன ... யார் வேண்டும் என்றாலும் போராட்டம் செய்யலாம்...
Rate this:
Share this comment
Cancel
Sekar KR - Chennai,இந்தியா
17-ஜூலை-201717:54:02 IST Report Abuse
Sekar KR ஓர் உணமையான IPS அததிகரிக்கே இந்தநிலைமை . நீங்கள் யார்? கைதிகள்
Rate this:
Share this comment
Cancel
17-ஜூலை-201717:24:53 IST Report Abuse
அப்பாவி தோ பார்ரா... கைதிகள் என்னவோ பெரிய தியாகிகள் மாதிரி அறப்போராட்டம் நடத்துறாங்க...
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201716:46:50 IST Report Abuse
Maverick "ம்ம்...முடியாது ..நான் ஏட்டய்யா கூட தான் கோர்ட்டுக்கு போவேன்.."...கதையால்ல இருக்கு...கைதிகள் டி ஐ ஜி ட்ரான்பெருக்கு போராட்டமாம்.......இவனுங்க லொள்ளு தாங்க மிடில..
Rate this:
Share this comment
Cancel
seenivasan - singapore,சிங்கப்பூர்
17-ஜூலை-201716:39:25 IST Report Abuse
seenivasan 'பிராடு' கிருஷ்ண குமார் மற்றும் சத்திய நாராயண ராவ்.... கர்நாடக காவல்துறையின் கருப்பு ஆடுகள் இவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை