எல்லையில் சீனா போர் ஒத்திகை| Dinamalar

எல்லையில் சீனா போர் ஒத்திகை

Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சீனா,China, இந்தியா, India, போர்,war, ஒத்திகை,rehearsals,பீஜிங் , Beijing, சிக்கிம் எல்லை பகுதி, Sikkim border area,டிவி, TV, திபெத்திய மலைப்பகுதி, Tibetan mountain range, போர் ஒத்திகை, war rehearsal,

பீஜிங் : சிக்கிம் எல்லை பகுதியில் சீன ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்ட காட்சிகளை அந்நாட்டு டிவி சேனல் ஒன்று ஒளிபரப்பி உள்ளது. ஆனால் இந்த போர் ஒத்திகை எப்போது நடத்தப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை.
திபெத்திய மலைப்பகுதியை ஒட்டிய பல்வேறு இடங்களிலும் இந்த போர் ஒத்திகை நடத்தப்பட்டதாக அந்த வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. இந்தியா - சீனா இடையே எல்லையில் சாலை அமைக்கும் விவகாரம் தொடர்பாக பதற்றமான நிலை நிலவி வரும் சூழலில் சீனா நடத்தி உள்ள போர் ஒத்திகை போர் பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது.சிக்கிம் எல்லையில் சீனா போர் ஒத்திகை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J-Gun - chennai,இந்தியா
17-ஜூலை-201723:53:58 IST Report Abuse
J-Gun வாடா வாடா வாடா வந்து அடிடா பாக்கலாம்.....?
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
17-ஜூலை-201720:13:29 IST Report Abuse
Rahim சீனாக்காரனின் உற்பத்தி பொருட்களின் 58 சதவிகித ஏற்றுமதி என்பது நமது நாட்டிற்கு தான் ஏற்றுமதி செய்கிறான் எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கி விடும் சீன பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் பொருளாதார ரீதியாக சீனாக்காரன் செத்தான் எனவே சீன பொருட்களை உதாசீனம் செய்வோம்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஜூலை-201719:05:43 IST Report Abuse
Pasupathi Subbian மிரட்டல். இந்த வீடியோ எப்பொழுது எங்கு எடுக்கப்பட்டது என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் இந்தியா அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டு படை பயிற்சி எடுத்துக் கொண்டதற்கு பதிலடி .
Rate this:
Share this comment
Cancel
Indian -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜூலை-201718:06:51 IST Report Abuse
Indian இந்தியா கம்யூனிஸ்டுகளே உங்கள் தேசப்பக்தியை மனசாட்சியோடு ஒத்து கொள்ளுங்கள் உங்கள் தேசம் எதுவென்று
Rate this:
Share this comment
krishnan - Chennai,இந்தியா
17-ஜூலை-201718:24:04 IST Report Abuse
krishnanஇந்து மதவெறியர்கள் அல்லது அவர்கள் அடிமைகள் மட்டுமே வாழ்வதற்கு மட்டுமே இந்தியா என்று நினைப்பது மிகவும் தவறாகும்...
Rate this:
Share this comment
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201721:20:39 IST Report Abuse
பெரிய ராசு எதுக்கு எதுடா சொல்லறே க்ருஷணா முதல்ல மனுசனா இரு...
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
17-ஜூலை-201717:11:59 IST Report Abuse
sankar வீணாக அடி வாங்கி சாகப்போகிறான் - சீனக்குரங்குகள்
Rate this:
Share this comment
Cancel
SURESH SUBBU - jurong-East,சிங்கப்பூர்
17-ஜூலை-201716:26:58 IST Report Abuse
SURESH SUBBU திராவிட கட்சிகள் ஒழிந்தால் தான் நமக்கு தீர்வு கிடைக்கும்...நம் நாடு பாதுகாப்பாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-ஜூலை-201716:22:55 IST Report Abuse
Kasimani Baskaran சீனக்குப்பைகளை கடலில் கொட்ட ஆரம்பித்தால் அவர்களின் கொட்டம் தானே அடங்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை