இந்திய கடல் பகுதியில் கொட்டிக் கிடக்கும் தாது பொக்கிஷங்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்திய கடல் பகுதியில் கொட்டிக் கிடக்கும் தாது பொக்கிஷங்கள்

Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்திய கடல் பகுதி,Indian marine,  உலோகங்கள், minerals,தாது பொக்கிஷங்கள், mineral treasures,கோல்கட்டா , kolkata,இந்தியா, india, சென்னை, Chennai, மன்னார் வளைகுடா, mannar bay,அந்தமான் ,Andaman , நிக்கோபர் தீவுகள், Nicobar Islands, லட்ச தீவு , Lakshadweep, பாஸ்பேட், Phosphate,கிருமி நாசினிகள், Anti-pesticides, ஹைட்ரோ கார்பன்கள், Hydrocarbons, உலோக படிவங்கள் ,Metal Forms, சுண்ணாம்பு கல், Lime stone,

கோல்கட்டா : இந்தியாவை சுற்றி உள்ள கடல் பகுதியில், நீருக்கு அடியில் விலை மதிப்பற்ற உலோகங்கள் மற்றும் தாதுக்கள் மில்லியன் டன் கணக்கில் கொட்டிக் கிடப்பதாக இந்திய புவியியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இத்தகைய விலை மதிப்பற்ற, அரியவகை உலோகங்களும், தாதுக்களும் மங்களூரு, சென்னை, மன்னார் வளைகுடா, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லட்ச தீவு பகுதிகளில் ஏராளமாக இருப்பதாக 2014 ம் ஆண்டு முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுண்ணாம்பு கல், சக்திவாய்ந்த பாஸ்பேட், கிருமி நாசினிகள், ஹைட்ரோ கார்பன்கள், உலோக படிவங்கள் உள்ளிட்டவைகள் அதிகம் நிறைந்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து இந்தியாவை ஒட்டிய கடல் பகுதியில் 181,025 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு ஆய்வுகள் விரிவுபடுத்தப்பட்டது. இதில் 10,000 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உலோகங்கள், தாதுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவை ஒட்டிய மன்னார் வளைகுடா, லட்சதீவு, அந்தமான் கடல் பகுதிகளிலேயே இந்த பொக்கிஷங்கள் அதிகம் நிறைந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்திய கடலில் கொட்டிக் கிடக்கும் தாது பொக்கிஷங்கள்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichandran - avudayarkoil,இந்தியா
18-ஜூலை-201701:36:01 IST Report Abuse
ravichandran ஸ்ஸ் சத்தம்போடாதிங்க அங்கேயும் நெடுவாசல் மாதிரி போராட்டக்குழு போராட ஆரம்பிச்சுருவானுக
Rate this:
Share this comment
Cancel
bairava - madurai,இந்தியா
17-ஜூலை-201723:07:10 IST Report Abuse
bairava ஆமாம் அதற்கு தான் தமிழக கடலோர மாவட்டங்களை அழிக்க திட்டம் கொண்டுவந்தீங்க அப்புறம் அணைத்து வளங்களையும் அந்நிய கார்பொரேட் நிறுவனுங்களுக்கு எடுத்து கொடுக்கணும் ..தமிழ் நாடு நாசமா போகணும் ...போங்கடா
Rate this:
Share this comment
Cancel
Iyyappan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூலை-201721:51:21 IST Report Abuse
Iyyappan கட்ச தீவுல் ஆயில் இருக்கு. முதலில் அத போய் ....
Rate this:
Share this comment
Cancel
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201721:22:11 IST Report Abuse
பெரிய ராசு மணல் திருடன் VV மூக்கு வேத்துருக்குமே
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
17-ஜூலை-201720:23:46 IST Report Abuse
sundaram ஹைட்ரோ கார்பன்கள், என்பது தாது வகையை சார்ந்ததா?
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
18-ஜூலை-201712:13:48 IST Report Abuse
sundaramஆமாம்...
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
17-ஜூலை-201720:23:29 IST Report Abuse
Nakkal Nadhamuni கடல் பகுதி ஒண்ணுதான் ஒழுங்கா இருந்தது... திராவிட கட்சிகள் இப்போ எலும்புத்துண்டை பார்த்த மாதிரி ஓடுவாங்க...
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-ஜூலை-201720:22:31 IST Report Abuse
Kuppuswamykesavan அவைகளை கனிம வள கொள்ளையர்கள், ஆங்காங்கே கடலில் கனிமங்களை ஆட்டைய போடுவார்கள். ஆதற்கு சில பெரியவான்கள் ரகசிய ஆதரவு தருவார்கள். அப்படி சம்பாதித்த கருப்பு பணம் அனைத்தும், ஹவாலா வழிகளில் வெளிநாடுகளுக்கு வெளியேறும். எப்பவும் போல இதை செய்தியாக கட்டுரையாக வாசகர் கடிதங்களாக கருத்துக்களாக மீடியாக்களில் உலா வந்து கொண்டிருக்கும். சரிதானே வாசகர்களே?.
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
17-ஜூலை-201719:16:45 IST Report Abuse
srisubram ஐயா இதை எதுக்கு இவ்வளவு செலவு செஞ்சு ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சீங்க ? அதான் நம்ம தூத்துக்குடி பிரதெரஸ்க்கு தெரியுமே ..ஐயோ ஐயோ நான் கூட என்னமோ கண்டு பிடிச்சுட்டாங்க னு .....
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
17-ஜூலை-201719:11:09 IST Report Abuse
Appu இதை எல்லாம் வெளிப்படுத்தாம சீக்ரட்டா எடுங்க.. இல்லேன்னா சப்பை மூக்கன் சீனனும் உலக நாட்டாமை அமெரிக்கனும் இதற்கு ஏதாவது ஒரு முடிவுகட்டி இந்தியா அதை அனுபவிக்க இயலாதவாறு செய்துவிடுவார்கள்.....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜூலை-201719:08:39 IST Report Abuse
Srinivasan Kannaiya உஷ்... சத்தம் போட்டு சொல்லாதீங்க... சீனா இந்திய கடலை சொந்தம் கொண்டாட போகிறது.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை