மால்களில் மனைவிகள்; ஓய்வில் கணவன்கள்| Dinamalar

மால்களில் மனைவிகள்; ஓய்வில் கணவன்கள்

Updated : ஜூலை 17, 2017 | Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சீனா, China,கணவன், husband,ஷாப்பிங் மால்கள், shopping malls,ஓய்வறை,restroom,  ஷங்காய், sangai,டெலிபோன் பூத்கள்,  telephone booths, கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள், computer games, மனைவி, wife, மொபைல் போன் ஆப் ,mobile phone app,  டிவி,tv,

ஷங்காய் : மனைவிமார்கள் ஷாப்பிங் செல்லும் போது, அவர்களுடன் கடை கடையாக அலைந்து களைத்து போகும் கணவர்களுக்கு, ஓய்வு அளிப்பதற்காக சீனாவில் உள்ள மால்களில் முதல் முறையாக கணவர்களுக்கான ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது.
டெலிபோன் பூத்கள் போன்று இருக்கும் இந்த ஓய்வறைகள் கண்ணாடியால் ஆனவை. இதில் மனைவிமார்கள் ஷாப்பிங் முடித்து வரும் வரை, கணவன்கள் ஓய்வு எடுப்பதற்காக வசதியாக இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் அல்லது டிவி பார்ப்பதற்கான ஸ்க்ரீன்களும் அமைக்கப்பட்டுள்ளது. மனைவியுடன் ஷாப்பிங் செல்ல விரும்பாத கணவர்களுக்காகவே இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அறைகளை மொபைல் போன் ஆப் மூலம் இலவசமாக முன்பதிவும் செய்து கொள்ளலாம். தற்போது சில மால்களில் மட்டும் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது. மக்களிடம் இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து விரைவில் பிற மால்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.மாலில் மனைவிகள்; ஓய்வறையில் கணவன்கள்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
18-ஜூலை-201703:34:51 IST Report Abuse
SaiBaba அங்கு தம் அடிக்க தண்ணி அடிக்க வசதியும் பண்ணிக்கொடுத்தால் நம்ம ஊர் ஆண்கள் அங்கேயே செட்டில் ஆகி விடுவார்கள். வெளியில் தள்ளுவது பின்னர் கஷ்டமாகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜூலை-201719:05:32 IST Report Abuse
Srinivasan Kannaiya ஓய்வு அறைகள் பழைய மனைவியுடன் ஓய்ந்து விட்ட கணவன்மார்கள் வேறு மனைவிகளை தேடிக்கொள்ள வசதியாக இருக்குமே...
Rate this:
Share this comment
Cancel
Suresh - Nagercoil,இந்தியா
17-ஜூலை-201718:06:28 IST Report Abuse
Suresh அருமையான சிந்தனை... "சிறை குகை போன்ற அறையில் ஓய்வு எடுப்பதற்கு நபர் ஒருவருக்கு 40,000 யென்கள் (6000 அமெரிக்க டாலர்) வசூலிக்கப்படுகிறது" இந்த தொகை சரியானதாக தோணலையே 6 மாதங்கள் சாப்பிங் செய்யும் தொகையைவிட கூடுதலாக அல்லவா உள்ளது உங்கள் கணக்குப்படி, அப்படீன்னா மால் எதற்கு குகை மட்டுமே போதுமே வருமானத்திற்கு....
Rate this:
Share this comment
Jana - Chennai,இந்தியா
18-ஜூலை-201702:42:24 IST Report Abuse
Janamini man-caves are a first in China and they have installed four in a high-end mall in Shanghai at a cost of 40,000 yuan ($6,000) each.Its cost of the POD not rent ....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-ஜூலை-201717:35:57 IST Report Abuse
A.George Alphonse If the same rest rooms with reasonnable charges start in our India near the shopping malls,jewellery shops and fancy shops also may gain more arttraction from the husbands of the shopping women of that area in coming days.
Rate this:
Share this comment
Cancel
kc.ravindran - bangalore,இந்தியா
17-ஜூலை-201717:26:37 IST Report Abuse
kc.ravindran ஒரு பழ மொழி நினைவுக்கு வருகிறது. வேலை இல்லாதவன் பூனையை பிடித்து மயிர் நீக்கம் செய்தானாம்.
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
17-ஜூலை-201716:55:23 IST Report Abuse
Nalam Virumbi அகில உலகிலும் கணவர்களின் நிலை இதுதான்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan - Trichy, Tamilnadu,இந்தியா
17-ஜூலை-201716:44:40 IST Report Abuse
Srinivasan 6000 'USD கொடுத்து யாராவது கொஞ்சம் நேரம் ஓய்வு எடுப்பங்களா ? அதன் விலையே அவ்வளவு இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூலை-201716:43:59 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி வியாபார தந்திரம்...
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
17-ஜூலை-201716:40:41 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM இதனால் தான் என்னமோ , சில பேர், கல்யாணம் முடிஞ்சவுடனேயே மனைவிமாரை துரத்தி விட்டுவிடுகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை