சிறையில் சசிக்கு நட்சத்திர ஓட்டல் வசதி| Dinamalar

சிறையில் சசிக்கு நட்சத்திர ஓட்டல் வசதி

Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (105)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு நட்சத்திர ஓட்டல் போல் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சசிக்கு சிறையில் சிறப்பு சலுகைககள் வழங்கப்பட்டு வருவதாக டி.ஜ.ஜி., ரூபா பரபரப்பு தகவலை வெளியே கொண்டு வந்தார். இது தொடர்பாக அதிகாரிகள் மாற்றம், விசாரணை என சசி சிறை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இந்நிலையில் சசிக்கு சிறையில் என்ன, என்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்படி அவருக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் 5 அறைகள் இருந்தன.

சிறையில் சசிக்கு நட்சத்திர ஓட்டல் வசதிசமையல் அறை, படுக்கை அறை, தனி குளியல் அறை, யோகா செய்ய தனி அறை, யோகா மேட், மற்றும் சமையல் தளவாடச்சாமான்கள் இருந்துள்ளன. யாரும் உள்ள நுழைய முடியாத அளவிற்கு தடுப்பு சுவர் வைக்கப்பட்டிருந்தது. சசியை சந்திக்க வரும் இடத்தில் கேமரா கிடையாது.

இவ்வாறு சசி ஒரு நட்சத்திர ஓட்டல் அறையில் வாழ்ந்து போல் தங்கியுள்ளார்.
Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A shanmugam - VELLORE,இந்தியா
18-ஜூலை-201713:50:43 IST Report Abuse
A shanmugam பணத்தை தூக்கி எறிந்தாள் ஜெயிலில் யாரைவேணுமானாலும் உல்லாசமாக அனுபவிக்கலாம். அந்த காலத்தில் பெரியவங்க சும்மாவா சொன்னாங்க" வேலியே பயிரை மேய்யுது என்று"
Rate this:
Share this comment
Cancel
Jamesbond007 - Nagercoil,இந்தியா
18-ஜூலை-201711:16:34 IST Report Abuse
Jamesbond007 500 , 1000 களைந்து விட்டு ஊழலை ஒழித்துவிட்டேன் என்று கூப்பாடு போட்டால் மட்டும் போதாது. கீழே இறங்கி வேலை செய்யணும். எல்லையில் தீவிரவாதிகளை போட்டு தள்ளுவது போல இந்த ஊழல்வாதிகளை போட்டு தள்ள வேண்டும். இல்லைனா வாய் சவுடாலை நிறுத்தி கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
18-ஜூலை-201711:12:37 IST Report Abuse
A shanmugam இரண்டு கோடி தூக்கி போட்டதற்க்கே இந்த வசதி என்றால் இன்னும் பல கோடிகளை தூக்கி எறிந்தால்? இந்த வசதி எல்லா கைதிகளுக்கும் பணத்தை தூக்கி எறிந்தால் கிடைக்குமா?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Varadhaiyah - PUDHUCHERRY,இந்தியா
18-ஜூலை-201710:51:43 IST Report Abuse
Srinivasan Varadhaiyah சசியுடைய ராசி அப்படி ஒன்னும் பண்ணமுடியாது
Rate this:
Share this comment
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
18-ஜூலை-201709:52:23 IST Report Abuse
R Sanjay ஆஹா பணம் கொடுத்தால் ஜெயிலில் சொர்கம் அனுபவிக்கலாம் என்பதை சதிகலா அவரின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தி இருக்கிறார். இவளிடம் பணத்தை வாங்கி சேவை செய்தவர்களை இந்த ஜனநாயகம் என்ன செய்யப்போகிறது. பச்சோந்திகளை விட கேவலமானவர்கள் இவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201708:09:13 IST Report Abuse
தேச நேசன் எந்த சிறையில் போட்டாலும் வசதிகளை வாங்க சசிக்குத் தெரியும் கங்கையில் போட்டால் கங்கையே கோபித்துக்கொள்ளவும் எனவே அரபிக்கடலில் போட்டுவிடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஜூலை-201708:05:46 IST Report Abuse
Srinivasan Kannaiya தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று கூப்பாடு போட்டவர்கள் சசியிடம் தண்ணீர் குடித்து விட்டார்கள்.,..உங்களை விலைக்கு வாங்கிய தமிழச்சி புத்திசாலியாகிவிட்டார்...நீங்கள் முண்டமாகிவிட்டீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201708:03:24 IST Report Abuse
தேச நேசன் இவர் ஒரு மதச்சார்பற்றவர் என்பதால் இந்த வசதிகள் போதாது எனவே இன்னும் ஏ சி பிரிட்ஜ் சோஃபா செட் மிடாஸ் என்று சகலமும் கொடுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201708:01:06 IST Report Abuse
தேச நேசன் கூடவே நடராஜர் தங்குவதற்கும் ஏற்பாடு செய்துகொடுத்திருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Karunan - udumalpet,இந்தியா
18-ஜூலை-201707:17:09 IST Report Abuse
Karunan முதல்வருக்கும் பாய்ந்த பணம் ரூபாவை தூக்கிவிட்டது ..தமிழ்நாட்டு காங்கிரெஸ்த்தலைக்கு காசுகொடுத்து சித்து விளையாடி இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை