மேற்குவங்கத்தில் போராட்டம் எதிரொலி: ஹிமாலயன் ரயில்வேக்கு வருவாய் சரிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மேற்குவங்கத்தில் போராட்டம் எதிரொலி: ஹிமாலயன் ரயில்வேக்கு வருவாய் சரிவு

Added : ஜூலை 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மேற்குவங்கம், போராட்டம் எதிரொலி, ஹிமாலயன் ரயில்வேக்கு. வருவாய். சரிவு

சிலுகுரி: மேற்குவங்க மாநிலத்தில் கூர்க்கா சமூகத்தினர் தனிமாநில உரிமை கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் போராட்டத்தின் காரணமாக 20 சதவீதம் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஹிமாலயன் ரயில்வேக்கு வருவாய் சரிவு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை