செல்லாத நோட்டு வழக்கு: கெடுவை நீட்டிக்க மத்திய அரசு மறுப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
செல்லாத, நோட்டு, வழக்கு,மத்திய அரசு பதில்
Share this video :
செல்லாத நோட்டு: கெடுவை நீட்டிக்க மத்திய அரசு மறுப்பு

புதுடில்லி: மத்திய அரசு அறிவித்த செல்லாத நோட்டுகளை, வங்கிகளில் டிபாசிட் செய்வதற்கான கால கெடுவை நீட்டிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், காலக்கெடுவை நீடித்தால் அது பினாமி பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும் எனவே பழைய செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதிக்க முடியாது. காலக்கெடுவை நீட்டிக்கவும் முடியாது இவ்வாறு அந்த மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar KR - Chennai,இந்தியா
17-ஜூலை-201722:28:52 IST Report Abuse
Sekar KR என்னிடம் பழைய நோட்டுக்கள் இருந்தும் மாற்றமுடியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஆனாலும் கெடுவை நீட்டிக்ககூடாது, அது பலரின் கருப்புப்பணத்தை மாற்றுவதற்கு வழிவகுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
17-ஜூலை-201722:17:53 IST Report Abuse
அப்பாவி ஆமாம்..போட்ட நாமத்தை அழிக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
NRK Theesan - chennai,இந்தியா
17-ஜூலை-201720:23:38 IST Report Abuse
NRK Theesan சூப்பர் உச்சநீதிமன்றம் இதில் தலையிட முகாந்திரம் இல்லை .என்றே கருதுகிறேன் .அரசின் கொளகைமுடிவில் தலையிட முடியாது .அதுவும் அரசின் நிதிக்கொள்கையில் தலையிட கூடாது .பாரபச்சம் இருந்தால் மட்டுமே முடியும் அனைவருக்கும் பொதுவானதை அனுமதிக்கவேய கூடாது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.