ஜூலை-27-ல் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜூலை-27-ல் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை

Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜூலை-27-ல், பிரதமர் மோடி, ராமேஸ்வரம், வருகை

புதுடில்லி: வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகிறார். இது தொடர்பாக பா.ஜ.மாநில தலைவர் தமிழிசை கூறியது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது. நினைவிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகிறார் இவ்வாறு அவர் கூறினார்.

ஜூலை-27-ல் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூலை-201706:17:19 IST Report Abuse
SureshJaihind Mr PM neenga ethukku varrenganu engalukku theyrium..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை