Venkaiah Naidu Front-Runner For Vp | துணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளர் வெங்கையா நாயுடு| Dinamalar

துணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளர் வெங்கையா நாயுடு

Updated : ஜூலை 17, 2017 | Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
துணை ஜனாதிபதி ,தேர்தல், வெங்கைய்ய

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தல் இன்று முடிந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ. பார்லிமென்ட் போர்டு கூட்டம் பா,ஜ. தலைமையில் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவாதித்து வருகின்றனர். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடந்தது. இதையடுத்து துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

துணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளர் வெங்கைய்ய நாயுடு

முன்னதாக காங். தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.
வெங்கையா நாயடு தற்போது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக உள்ளார்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201708:36:20 IST Report Abuse
தேச நேசன் பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் போலி சிறுபான்மை ஆதரவாளர்களை ராணுவம் காஷ்மீரில் மனிதக்கேடயமாக பயனபடுத்தவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201707:54:47 IST Report Abuse
தேச நேசன் இவர்தான் வேட்பாளர் என்று இவருக்குத் தெரியுமுன்பே எடப்பாடியின் ஆதரவு கிடைத்துவிட்டது பாவத்திலிருந்து தப்பிக்க நம்ம ஆட்கள் காலில் விழுவது கட்டுமல்ல
Rate this:
Share this comment
Cancel
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
18-ஜூலை-201707:17:25 IST Report Abuse
ஜாம்பஜார் ஜக்கு ஒரு டீம்ல 11 பேரு யார் யாருன்னு விவாதம் நடத்தலாம்... ஏன் சண்டை கூட போடலாம்.... 14 ஆவது இல்லை 15 ஆவது ஆளு யாருன்னு இவ்வளவு அக்கப்போரா? தாங்க முடியலைடா சாமி
Rate this:
Share this comment
Cancel
balaji -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூலை-201700:24:22 IST Report Abuse
balaji he is good person but past week also he told I not contest vice president election and I not like that post but why now only he accepted because gandhiji grand son got more votes than bjp candidates so only choose Naidu
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
17-ஜூலை-201722:50:55 IST Report Abuse
suresh அத்வானி , ஜோஷிக்கு பெப்பே
Rate this:
Share this comment
Cancel
murugu - paris,பிரான்ஸ்
17-ஜூலை-201722:40:30 IST Report Abuse
murugu தமிழக மக்களே கொதித்து எழுங்கள் இன்று அந்த சிறுபெண்ணுக்கு நேர்ந்த கதி நாளை நமது குடும்பத்திலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எடுபிடி அரசு அடிக்கும் கொள்ளைக்கு குண்டர் சட்டம் இல்லை இயற்கை வளத்தை காக்க சொன்ன பெண் பிள்ளைக்கு குண்டர் சட்டம் இது என்ன ஆட்சியா ?பினாமி சரண்டர் அரசு செய்யும் சர்வாதிகார செயல் மக்களை (மத்திய அரசு செய்வது போல் )முட்டாளாக்கும் செயல் இதற்க்கு நீதிமன்றம் தானாகவே தலையிட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் அடிமை அரசை மக்கள் எல்லோரும் சேர்ந்து போராடி தூக்கி ஏறிய வேண்டும்
Rate this:
Share this comment
18-ஜூலை-201706:43:52 IST Report Abuse
senthilsmஓட்டு போட்டாச்சு கத்துது குடயுதுனா எப்படி ?...
Rate this:
Share this comment
Cancel
17-ஜூலை-201722:34:54 IST Report Abuse
அப்பாவி நாயுடு, காந்தின்னுட்டு...இன்னும் ஜாதி ஒழியவில்லை...ஒழியாது கூட.
Rate this:
Share this comment
Cancel
17-ஜூலை-201722:20:15 IST Report Abuse
ஐயப்பன்கரூர் தி பெஸ்ட் வெங்கையா நாடு
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
17-ஜூலை-201722:06:33 IST Report Abuse
suresh அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி பாவம்
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
17-ஜூலை-201721:49:21 IST Report Abuse
இடவை கண்ணன் ராஜ்ய சபாவை நல்லபடியாக நடத்த சரியான தேர்வு...அன்சாரி, குரியன் இருவரும் மேலவையை சரிவர நடத்தவே இல்ல...தடுக்கி விழுந்தால் சபையை ஒத்தி வைக்க மட்டுமே செய்தனர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை