திருநெல்வேலி:அ.தி.மு.க.,மாஜி எம்.பி., காலமானார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருநெல்வேலி:அ.தி.மு.க.,மாஜி எம்.பி., காலமானார்

Added : ஜூலை 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி, அ.தி.மு.க.,முன்னாள் எம்.பி.,தங்கராஜ்பாண்டியன் காலமானார்.
இறுதி சடங்குகள் இன்று பிற்பகலில் வீரகேரளம்புதுாரில் நடக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலையை சேர்ந்தவர் தங்கராஜ்பாண்டியன் 68. இவர் 1990களில் அ.தி.மு.க.,சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றினார். நெல்லை மாவட்ட செயலாளராகவும் சில காலம் இருந்தார். நோய்வாய்ப்பட்டிருந்தவர் காலமானார். இறுதிசடங்குகள் நாளை நெல்லை மாவட்டம் குற்றாலம் காசிமேஜர்புரத்தில் நடக்கிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை