இன்று(ஜூலை 17) பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று(ஜூலை 17) பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?

Updated : ஜூலை 18, 2017 | Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இன்று,ஜூலை 17,பெட்ரோல்,டீசல்,விலை,எவ்வளவு?

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.67 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 18) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் லிட்டருக்கு 10 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.67 காசுகளும், டீசல் லிட்டருக்கு 12 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.58.04 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை-18) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.



ஜூலை 18 ல் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஜூலை-201707:53:49 IST Report Abuse
Srinivasan Kannaiya பெட்ரோல் டீசல்,காய்கறிகளை பார்த்து பாடுகிறது..... நான் உயரே உயரே போகிறேன்.... நீயும் வா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை