ராஜஸ்தானில் 33 அடி ருத்ராட்ச சிவலிங்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தானில் 33 அடி ருத்ராட்ச சிவலிங்கம்

Updated : ஜூலை 18, 2017 | Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜோத்பூர்,Jodhpur, ருத்ராட்சம், Rudraksham, சிவலிங்கம், Shivlingam, ராஜஸ்தான் , Rajasthan, முதல்வர் வசுந்தரா ராஜே , Chief Minister Vasundhara Raje, பா.ஜ, BJP,சச்சியா மாதா கோவில், Sachia Matha Temple,

ஜோத்பூர்: உலகின் மிக உயரமான, 25 லட்சம் ருத்ராட்சங்களாலான சிவலிங்கம், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜோத்பூருக்கு அருகேயுள்ள சச்சியா மாதா கோவிலில், 25 லட்சம் ருத்ராட்சங்களால் செய்யப்பட்ட, 33 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையில், இந்த சிவலிங்கத்தை உருவாக்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டன. சிமென்ட், சரளை மற்றும் பிற கட்டுமானப் பொருட்களை வைத்து, சிவலிங்கம் உருவாக்கப்பட்டு, அதன் மீது, 25 லட்சம் ருத்ராட்சங்கள் பதிக்கப்பட்டன. சிவலிங்கம் நிறுவப்பட்ட நிகழ்ச்சியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
18-ஜூலை-201712:36:20 IST Report Abuse
Cheran Perumal சிமென்டின் மீது ருத்திராட்சத்தை பதித்தால் அதன் சக்தி குறைந்துவிடும். நம் பக்கத்தில் சாமி சிலையை பீடத்தின் மீது பதிக்க மருந்து என்றொரு கலவையை பயன்படுத்துவார்கள். அது இயற்கை பொருட்களால் ஆனது. சிமென்டிற்கு பதிலாக அதை உபயோகப்படுத்தியிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
18-ஜூலை-201712:02:12 IST Report Abuse
CHANDRA GUPTHAN ஸர்வம் ஸிவார்பணம். நாடு செழிப்பான பாதைக்கு அருள்புரியட்டும். ஹர ஹர மஹாதேவா
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
18-ஜூலை-201707:41:32 IST Report Abuse
kundalakesi "யமனென்றால் பொல்லாதவன் விடமாட்டான் , சாம்பசிவ பக்தனென்றால் தொடமாட்டான். விபூதி பக்தனென்றால் விட்டு விடுவான், ருத்திராக்ஷ பக்தனென்றால் ஓடிவிடுவான். " என்றொரு நாட்டுப்பாடல். நானும் பார்த்திருக்கிறேன், ருத்திராக்ஷம் அணிந்தவர் நாட்கணக்கில் மரண அவஸ்த்தையில் உள்ளபோது, தவிப்பு நீங்கி விடுதலை பெற ருத்திராக்ஷத்தை கழட்டி விடுவார்கள். பின் உயிர் நீங்கும்.
Rate this:
Share this comment
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜூலை-201722:19:19 IST Report Abuse
ram namasivaya....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை