திருச்சி:விடுதி வார்டன் சஸ்பெண்ட்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி:விடுதி வார்டன் சஸ்பெண்ட்

Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: திருச்சி மணப்பாறையில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு கலெக்டர் ராசாமணி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதி கழிவறைகள், உணவு கூடங்கள் ஆகியவை முறையாக பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து விடுதி வார்டன் சாமிக்கண்ணு, காவலர் கோபால் ஆகியார் மீது நடவடிக்கை எடுத்த கலெக்டர் அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஜூலை-201708:16:06 IST Report Abuse
Srinivasan Kannaiya என்னாப்பா...தமிழ் நாட்டில் எல்லாவிடமும் அப்பிடிதாம்பா கீது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை