வேட்டிய கட்டிக்கிட்டு... கிரிக்கெட் ஆடிக்கிட்டு! : மதுரையில் ஹைடன் உற்சாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேட்டிய கட்டிக்கிட்டு... கிரிக்கெட் ஆடிக்கிட்டு! : மதுரையில் ஹைடன் உற்சாகம்

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வேட்டிய கட்டிக்கிட்டு... கிரிக்கெட் ஆடிக்கிட்டு! :  மதுரையில் ஹைடன் உற்சாகம்

மதுரை:''இளைஞர்கள் கிரிக்கெட்டை தான் அதிகம் காதலிக்கின்றனர்,'' என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மாத்யூ ஹைடன் பேசினார்.

மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் நடந்தமாணவர்கள் கலந்துரையாடலில், அவர் பேசியதாவது:
தமிழகத்தில், கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள திறமையான இளைஞர்கள் உள்ளனர். அவர்களது திறமையை வெளிக்கொண்டுவர உரிய இடம் மற்றும் வழிகாட்டிகள் இல்லை. இளைஞர்களின் பிரச்னையை களைந்து, கிரிக்கெட்டில் ஆவலை துாண்டுவதற்காகவே, டி.என்.பி.எல்., போட்டிகளை நடத்தி, சிறந்த கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டுவருகிறோம். தமிழகத்திற்கு 2வது முறையாக வந்துள்ளேன். இளைஞர்கள் கிரிக்கெட்டை அதிக அளவில் காதலிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவிகளிடம் பலதிறமைகள் குவிந்து கிடக்கின்றன. அறிவில் சிறந்துவிளங்குகின்றனர். இவர்களை நல்வழிப்படுத்தினால், நாடு விளையாட்டில் மட்டுமின்றி, பல துறைகளில் சிறப்பான முன்னேற்றம் காணும்.இவ்வாறு ஹைடன் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூலை-201714:36:29 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி உடையில் கூட வெளிநாட்டுக் காரர் தமிழரின் வேட்டியை விரும்புகிறார். தமிழர் வெளிநாட்டு போன்று விரும்புகிறார்கள். கலாச்சார நிகழ்ச்சிகளிலாவது தமிழர்கள் வேட்டியை கட்டலாம்...
Rate this:
Share this comment
Cancel
Stalin - Kovilpatti,இந்தியா
18-ஜூலை-201710:32:45 IST Report Abuse
Stalin அய்யா இங்க பல வாழ்வாதார பிரச்சனை உள்ளன உரியவன் ஆட்சி வரும் போது எங்கள் திறன் எந்த பாகுபாடும் இன்றி வெளி வரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை