அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் வெங்கையா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் வெங்கையா

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பா.ஜ, B.J.P,வெங்கையா நாயுடு,Venkaiah Naidu, வெங்கையா, Venkaiah, அமைச்சர்,Minister, ராஜினாமா,Resignation, புதுடில்லி, New Delhi,துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி,  Vice President Hamid Ansari,ராஜ்யசபா, Rajya Sabha, காந்தி பேரன், Gandhi grandson, கோபாலகிருஷ்ண காந்தி, Gopalakrishna Gandhi, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, Central Urban Development Department,தகவல் ஒலிபரப்புத் துறை Information and Broadcasting,

புதுடில்லி: பா.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட வெங்கையா நாயுடு, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று(ஜூலை 18) காலை 11 மணிக்கு அவர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.


துணை ஜனாதிபதி வேட்பாளர்:

ராஜ்யசபா தலைவராக உள்ள துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருகிறது. புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆக., 5ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் காங்., உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி (72) வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். பா.ஜ., கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.

வெங்கய்யா நாயுடு ராஜினாமா


ராஜினாமா:


இந்நிலையில் அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராக அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இன்று(ஜூலை 18) காலை 11 மணிக்கு அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.


ஜனாதிபதி தேர்தல்:

முன்னதாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடந்தது. இதில் பா.ஜ., சார்பில் ராம்நாத் கோவிந்த், மற்றும் காங்., சார்பில் மீராகுமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஜூலை-201714:37:01 IST Report Abuse
இந்தியன் kumar முதன் முறையாக ஜனாதிபதி துணை ஜனாதிபதி இரண்டும் பாஜகவுக்கு கிடைத்துள்ளது , இந்தியா அரசியலில் இது மிகவும் முக்கியமானது.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
18-ஜூலை-201712:48:17 IST Report Abuse
தமிழர்நீதி இந்த ஸ்பீக்கர் வாயரிடமிருந்து தமிழ்நாடு தப்பியது . அடுத்த பிரதமர் ஒரு தென்னாட்டு காரர் வருவார் என்றால் , மோடி உஷாராகி இந்த டம்மி பதவி கொடுத்து வேங்காயவை சிறைப்படுத்து விட்டார் ரப்பர் ஸ்டம்புக்குள் .
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூலை-201712:38:00 IST Report Abuse
K.Sugavanam கனத்த இதயத்துடன் அரசியல் வட்டத்திலிருந்து விலக வேண்டிய சூழலை உருவாக்கிட்டாங்களே.. பாவம்..நல்ல அமைச்சராக செயல் பட்டார்..
Rate this:
Share this comment
Cancel
18-ஜூலை-201712:11:26 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வெங்கையா வெல்வது நிச்சயம். அந்த பதவிக்கு அழகு சேர்ப்பார்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-ஜூலை-201714:06:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்சாம்பாருக்கு வெங்காயம் மாதிரி....
Rate this:
Share this comment
Cancel
kuruvi - chennai,இந்தியா
18-ஜூலை-201710:19:00 IST Report Abuse
kuruvi இவரை, Deputy PM for South India வாக மாற்றுவது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
18-ஜூலை-201710:10:49 IST Report Abuse
P. SIV GOWRI வெற்றி பெற வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
18-ஜூலை-201709:48:53 IST Report Abuse
baski விரைவில் அமேரிக்க துணை ஜனாதிபதியா வளர வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
18-ஜூலை-201709:26:41 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM HE IS TOO SMART. IF HE DOESN'T ACCEPT THIS OFFER, HE WILL BE IN POWER FOR JUST ANOTHER ONE N HALF YEAR. BUT , IF ACCEPTS , THIS OFFER, HE WILL BE IN A GOOD POST FOR ANOTHER 5 YEARS. SO HE HAS ENSURED HIS POWER FOR ANOTHER 5 YEARS. IT CLEARLY SHOWS, MR. NAIDU IS BELIEVING THE TRUTH THAT, BJP WILL NOT WIN NEXT LS ELECTION. ...KUDOS TO THE INTELLIGENCE OF NAIDU SIR.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
18-ஜூலை-201708:44:58 IST Report Abuse
Amirthalingam Sinniah குழப்படி செய்பவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பதுபோல, உருப்படியாக வேலைசெய்து கொண்டிருந்த வேங்கையாவை, சுருக்கி வைத்த குடைபோல் ஆக்குகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-ஜூலை-201708:14:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அப்பாடா, ஒரு ஒளறுவாயன் குறைஞ்சான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை