'ஐ.எஸ்., தலைவன் சாகவில்லை'| Dinamalar

'ஐ.எஸ்., தலைவன் சாகவில்லை'

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஐ.எஸ்., IS ,தலைவன்,  leader, அபு பக்கர் அல்பாக்தாதி,Abu Bakr 
Alpaktati, சிரியா, Syria, பயங்கரவாத தடுப்புப் பிரிவு , 
Terrorism Prevention Division, குர்து மக்கள் படை,The Kurdish People Force, ஈராக், Iraq,  அல்பாக்தாதி, Alpaktati, அல் - குவைதா, Al-Qaeda,

சுலைமானியா: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபு பக்கர் அல்பாக்தாதி உயிருடன் இருப்பதாக, ஈராக்கில் இயங்கி வரும், குர்து இன மக்களின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. ஈராக்கில், அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை, ஈராக் ராணுவமும், குர்து இன மக்கள் படையும் மீட்டு வருகின்றன. ஈராக்கின் முக்கிய பகுதியான மொசூல் நகரம் சமீபத்தில் மீட்கப்பட்டது. அப்போது நடந்த சண்டையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல்பாக்தாதி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இதை மறுத்து, குர்து மக்கள் படையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி, லாஹூர் தலாபானி கூறியதாவது: அல்பாக்தாதி, அல் - குவைதா இயக்கத்தில் இருந்து வந்தவன். அதனால், அவர்களுடைய செயல்பாடுகள் எங்களுக்கு தெரியும். மொசூல் நகரில் நடந்த சண்டையில், அல்பாக்தாதி கொல்லப்படவில்லை. அவன், சிரியாவின் ரக்கா பகுதியில் பதுங்கியிருப்பதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஐ.எஸ்., தலைவன் சாகவில்லை: அதிர்ச்சி தகவல்

அல்பாக்தாதி உயிருடன் இருப்பதை, 99 சதவீதம் உறுதி செய்துவிட்டோம். தற்போது, ஈராக்கில் இருந்து ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை துரத்தி வருகிறோம். அடுத்த, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த அமைப்பை முழுமையாக அழித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201712:48:31 IST Report Abuse
Maverick அல் பக்க "தாடி"யை ...பார்ப்பன அக்ராஹாரத்துக்கு கொண்டு வரமுயுமான்னு பார்க்கணும்....அது நடந்திட்டால் ஒன்னு அவன் திருந்திருவான்...இல்லேன்னா சோலி முடியும்.......ரெண்டுமே நல்லது தான்..
Rate this:
Share this comment
Cancel
18-ஜூலை-201712:32:56 IST Report Abuse
நாசிர் உசைன் - தமிழன்டா மொத்தமா முடிச்சிட்டு சொல்லுங்கடா. சும்மா கொல்லபட்டானு சொல்றிங்க அப்புறம் இல்லனு சொல்றிங்க. மொத்தமா எல்லா தீவிரவாதியையும் அழிச்சிடுங்க...
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
18-ஜூலை-201712:24:20 IST Report Abuse
Karuthukirukkan ஈராக்கில் ஒரே ஒரு சதாம் ஹுசைன் இருந்தார் .. அந்த ஆள் கொடுமைக்காரன் , பல நூறு பேரை கொன்று மனித உரிமை மீறல் செய்கிறார் என்று முதலில் பரப்ப பட்டது .. பிறகு ஏதோ கொடூர ஆயுதம் வெச்சிருக்காங்க என்று பரப்பி அந்த நாட்டையே இன்று சுக்கு நூறாக ஆகியாச்சு .. 1980 களில் சதாமை ஆதரித்து ஈரான் இராக் போருக்கு காரணமே அமெரிக்கா தான் என்பது வேறு கதை .. 1960 களில் மிக மோசமாக இருந்த ஈராக்கை வலுவுள்ளதாக ஆக்கி நடத்தி கொண்டு இருந்தார் சதாம் . ஒரு சர்வாதிகாரிக்கான கொடூரமும் இருந்தது தான் .. ஆனால் அந்த நாடு இப்போது அனுபவிக்கும் கொடூரத்துக்கு சதாம் செய்தது 0.1 சதவீதம் கூட கிடையாது .. சதாம் இருந்த வரை எந்த பயங்கரவாதியையும் வளர விடவில்லை .. 2003 முதல் இன்று வரை 30 லட்சம் ஈராக்கியர்கள் மடிந்துள்ளனர் .. ஐஎஸ் என்ற கொடூரமான அமைப்பு வளர்ந்து விட்டது .. இப்போது அதை அளிக்கிறேன் என்று மறுபடியும் சண்டை .. ஐஎஸ் சீக்கிரம் அழியும் .. இதில் மடிபவர்களின் குடும்பத்தை மூளை சலவை செய்து இன்னொரு தீவிரவாத அமைப்பும் உருவாகும் .. இது ஒரு சுழற்சி .. இராக் , லிபியா இன்று சிரியா என்று ஸ்திரத்தன்மை இல்லாத நாடுகளை அமெரிக்கா உருவாக்கி விட்டது .. அந்த பிரதேசமே அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கு ..
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
18-ஜூலை-201712:10:21 IST Report Abuse
CHANDRA GUPTHAN இவன் சாக கூடாது இவனை சார்ந்தவர்கள் முதலில் போய் சேரட்டும் . சுவனத்தில் இவர்கள் போய் தலைவனுக்கு தேவையானதை முன்னேற்பாடுகள் செய்யட்டும்
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
18-ஜூலை-201711:35:57 IST Report Abuse
makkal neethi வேறே எந்த நட்டிலோயோ குழப்பம் ஏற்படுத்தி பொருளாதாரத்தை சீரழிக்க அமெரிக்கன் பிளான் பண்ணிட்டான்யா பிளான் பண்ணிட்டான்
Rate this:
Share this comment
Cancel
18-ஜூலை-201711:18:29 IST Report Abuse
ARUN.POINT.BLANK vijayakanth irundhurundhaa pinni eduthurupaaru ivanai
Rate this:
Share this comment
Cancel
John Selvaraj - Dindigul,இந்தியா
18-ஜூலை-201711:01:44 IST Report Abuse
John Selvaraj அமெரிக்கா உருவாக்கிய ஆளை அமெரிக்காவே எப்படி சுட்டுக் கொல்லும். எல்லாமே நாடகம் தான். எப்பவுமே ஏமாறுவது நானும் நீயும் தான்.
Rate this:
Share this comment
Cancel
Bala Subramanian - Bangalore,இந்தியா
18-ஜூலை-201709:22:52 IST Report Abuse
Bala Subramanian என்னங்கடா இது இவனை நாங்க கொன்னுட்டோம்னு ரஷ்யா சொன்னாங்க எப்ப இவன் உயிரோட இருக்கானா அப்ப ரஷ்யா சொன்னது பொய்யா அமெரிக்க தான் பொய் சொல்லும்னு பார்த்த இப்ப ரஷ்யாவும் பொய் சொல்ல ஆரம்பிசுடானா
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
18-ஜூலை-201708:36:01 IST Report Abuse
Amirthalingam Sinniah மத்தியகிழக்கு நாடுதான் ஆயுதங்கள் விற்பனை செய்வதற்கு நல்ல இடம் என்று ஆயுத உற்பத்தியாளர்கள் தெரிந்து கொண்டுதான் , நாரதர்களை அங்கு அனுப்பி சண்டையை ஊதி பெரிதாக்குகிறார்கள். அப்பாவி மக்கள் பலியாகிறார்கள் .
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
18-ஜூலை-201709:59:18 IST Report Abuse
Agni Shivaவருங்காலத்தில் ஆயுத விற்பனையை பெருக்கி அதன் மூலம் ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்பையும், இந்த ஆயுத்தங்களை பெரும்பாலும் மூர்க்கங்களுக்கே விற்று அதன் மூலம் பெரும் நாடுகள் வளத்தையும் பெற தான் சுமார் 1300 வருடங்களுக்கு முன் மூர்க்கம் என்ற ஒரு மதமே படைக்கப்பட்டது . இந்த மூர்க்கம் மட்டும் உருவாக்கப்படாமல் போயிருந்தால் உலகில் சமாதானம் பெருகி இந்தனை ஆட்களுக்கு வேலைவாய்ப்பும், பல நாடுகள் ஏழ்மையிலும் இருந்திருக்கும். ஆண்டவனின் கருணையே கருணை. இறைவன் எல்லாம் அறிந்தவன்....
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஜூலை-201714:01:27 IST Report Abuse
Pasupathi Subbianஒசாமா பின்லேடன் அவரை வளர்த்தது அமெரிக்கா. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் குழப்பத்தை விளைவிப்பதும், அதில் தங்களின் ஆயுத வியாபாரத்தை வளர்ப்பதும் அமெரிக்க. இந்திய பாகிஸ்தான் பிரச்சனையிலும் , பாக்கிஸ்த்தானுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுவது பாகிஸ்தான். அந்த பாகிஸ்தானை எதிர்க்க இந்தியாவிற்கு ஆயுதங்கள் கொடுப்பதும் அமேரிக்கா. எருதுக்கு புண் காக்கைக்கு கொண்டாட்டம் என்று அடுத்தவர்களின் அழிவில் தன்னை வளர்த்துக்கொள்வது அமேரிக்கா....
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
18-ஜூலை-201714:02:08 IST Report Abuse
தலைவா இறைவன் எல்லாம் அறிந்தவன் இதை ஏற்று கொண்டால் நாம் அவசரப்பட்டு பழிக்க மாட்டோம்... எந்த விஷயத்தையும் இறைவன் அதனதன் காலத்தில் செம்மையாக செய்து அழகுற முடித்து வைப்பார்...ஒரு விஷயம் அழகுற இல்லையெனில் இன்னும் அந்த விஷயம் முடியவில்லை என்று அர்த்தம் ...ஆண்டவனின் கருணையே கருணை. இறைவன் எல்லாம் அறிந்தவன்.......
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
18-ஜூலை-201708:08:43 IST Report Abuse
vasanthan இவன் ஒளிந்து இருப்பது பாக்கி அல்லது அமைதி மார்க்கம் தவழும் இல்லமாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை