புகார் பெட்டி - கிருஷ்ணகிரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கிருஷ்ணகிரி

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பூட்டிய நூலகத்தை திறப்பது எப்போது? காவேரிப்பட்டணம் அடுத்த போத்தாபுரம் கிராமத்தில், கடந்த, பத்து ஆண்டுகளுக்கு முன் நூலகம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு புத்தகங்கள் வைக்கப்பட்டும், இன்று வரை அந்த நூலகம் திறக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் படிக்க வழியில்லாமல் உள்ளனர். மேலும் நூலகத்தில் வைக்கப்பட்ட புத்தகங்கள் சேதமாகி வருகிறது. எனவே, பூட்டி வைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சி.பழனி, போத்தாபுரம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை