தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்| Dinamalar

தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆவத்துவாடி பஞ்., பொதுமக்கள், நேற்று கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் தெரிவித்திருப்பதாவது: தென்பெண்ணை ஆற்றில் இருந்து, மோட்டூர் அச்சுகுட்டை ஏரி, நாகலேரிக்கு பாசன கால்வாய் மூலம் தண்ணீர் பாய்ந்து, 1,500 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்நிலையில், காவேரிப்பட்டணம் அடுத்த நெடுங்கல்லுக்கு மேல் உள்ள முனியப்பன் கோவில் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில், தினமும், 1,000 லோடு வரை டிராக்டரில், இரவு பகலாக மணல் அள்ளப்படுகிறது. இதனால், பாசனத்துக்கு செல்லும் கால்வாய் முற்றிலும் சேதம் அடைந்த காரணத்தால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்வாய் மூலம் தண்ணீர் வராததால், விவசாய நஞ்சை விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயிர் செய்ய முடியவில்லை. எனவே, போர்க்கால அடிப்படையில், தென்பெண்ணை ஆற்றில் மணல் திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்படுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.