டெங்கு விழிப்புணர்வு பேரணி: மாணவ, மாணவியர் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு விழிப்புணர்வு பேரணி: மாணவ, மாணவியர் பங்கேற்பு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய பேரணியை, தாசில்தார் மணிமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர், வீட்டின் முன் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். வீட்டின் அருகே தண்ணீர் தேங்கும் உரல், தேங்காய் ஓடு, டயர் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்பன உட்பட வாசகங்களை கையில் ஏந்தியவாறு சென்றனர். முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை