பைக்கில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வந்தவாசி: வந்தவாசி அருகே, பிருதூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், 63, விவசாயி; இவர், கடந்த, 12ல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு, டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் சென்றார். வந்தவாசி - திண்டினம் சாலையில், தெள்ளாறு அருகே, காலை, 11:00 மணிக்கு சென்று கொண்டிருந்த போது, சாலையில் பள்ளம் இருந்ததால், பைக் பள்ளத்தில் ஏறி இறங்கியதில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து, தெள்ளார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை