சிறைத்துறை அதிகாரிகள் மாற்றம்: கைதிகள் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிறைத்துறை அதிகாரிகள் மாற்றம்: கைதிகள் போராட்டம்

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சிறைத்துறை , Prison, கைதிகள் போராட்டம், Prisoners Struggle, பெங்களூரு, Bengaluru,பெங்களூரு சிறை, Bangalore Prison, டி.ஐ.ஜி ரூபா , DIG Rupa, டிஜிபி சத்யநாராயணா, DGP Satyanarayana, கிருஷ்ணா குமார், Krishna Kumar,அனிதா, Anita,

பெங்களூரு: பெங்களூரு சிறை சசிக்கு சிறப்பு சலுகை வழங்கியதாக புகார் கூறிய டி.ஐ.ஜி., ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா மற்றும் சிறைத்துறை அதிகாரி கிருஷ்ணா குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். சிறைத்துறை அதிகாரியாக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பெங்களூரு சிறையில் டி.ஐ.ஜி., ரூபாவுக்கு ஆதரவாக ஒரு சில கைதிகளும், கிருஷ்ண குமாருக்கு ஆதரவாக ஒரு சிலகைதிகளும் காலை உணவை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், சிறையில் பரபரப்பு நிலவுகிறது.பெங்களூரு சிறையில் கைதிகள் போராட்டம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
18-ஜூலை-201715:54:53 IST Report Abuse
vnatarajan இப்படிப்பட்ட போராட்டங்களை சிறையில் அனுமதிக்கக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஜூலை-201713:49:08 IST Report Abuse
Pasupathi Subbian எங்கேயும் எப்போதும் சந்தோசம். சசிகலா
Rate this:
Share this comment
Cancel
A.S.VENKATESAN - Chennai,இந்தியா
18-ஜூலை-201713:48:05 IST Report Abuse
A.S.VENKATESAN சின்னம்மன்னா சும்மாவா........ அங்கேயே இருந்து மொத்த கர்நாடகத்தையும் கெடுத்து.......... காவேரிக்கு பழி வாங்கி அந்த காவேரிக்கவே லஞ்சம் கொடுக்கப் போறாங்க .
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
18-ஜூலை-201713:44:05 IST Report Abuse
தமிழர்நீதி இந்திய சிறைகள் எப்படி இருக்குது என்பது இப்போது உலகுக்கு தெரிகிறது . ஒரு வேகத்தில் மனிதம் மறந்து மிருகம் ஆகிப்போன ,சமூதாய சரிவுகள் தங்குமிடம் , கொடுமையின் கூடாரமாக மாறிவருகிறது . மனம் மாறிடும் தருணம் ,சூழல் அழிந்து , பெரும் திட்டமிட்டு பாதகம் செய்து சிறை செல்லும் கொடுங்கோல் கூட்டத்திற்கு அடிமையாக சிறைக்குள் ஆக்கமாட்டிருப்பது மனித உரிமை மீறல் . இந்த ஜெயாவின் கூட்டுக்காரி, கொல்லைப்புறமாக தமிழர்கள் வரியை , நிலத்தை , ஆறை, மலையை, தொழிலை சூழ்ந்துகொண்டு சூறையாடி சேர்த்த சொத்தை கக்கத்தில் வைத்துக்கொண்டு இன்னும் ஆட்சியை பிடித்து கொள்ளயடிக்க துடிக்கும் சசி சிறைக்குள் சீரழிவை கொள்ளை பணம் மூலம் செய்திருப்பது மாபெரும் பாதகம் .
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
18-ஜூலை-201713:02:40 IST Report Abuse
Ramaswamy Sundaram ஒரே ஒரு சதிகாரி உள்ளே போயி இவ்வளோ கலாட்டாவுக்கும் காரணம் ஆயிட்டாலே? இவ மட்டும் தப்பி தவறி தமிழ முதல்வர் ஆயிருந்தால்? நினைக்கவே குலை நடுங்குதே? தங்கத்தாரகை ஆட்சி செய்த இடத்தில் இந்த தாடகை வராமல் கடவுள் காப்பாற்றினார்
Rate this:
Share this comment
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஜூலை-201716:02:59 IST Report Abuse
இந்தியன் kumarதங்கம் தகரத்தை அல்லவா உடன் வைத்திருந்தது , கூட்டு களவாணிகள்...
Rate this:
Share this comment
Cancel
Mani Pangan - Obajana,நைஜீரியா
18-ஜூலை-201710:44:39 IST Report Abuse
Mani Pangan கைதிகள் ஆகி விட்ட காரணத்தால், தெல்கி போன்றோருக்கு எடுபிடிகளாக, அடிமைகளாக வேலை செய்வதிலிருந்து விடுதலை வாங்கிதந்த 'பரப்பன அக்ராஹார மகாத்மா' ஆகி விட்டார். அந்த நன்றி உணர்வு கண்டிப்பாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-ஜூலை-201709:46:45 IST Report Abuse
Kasimani Baskaran கைதிகளை கைதிகளாக நடத்தவேண்டும்... இராஜாக்கள் போல நடத்தினால் இதை விட கேவலமாக போகும்...
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
18-ஜூலை-201709:28:51 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM I THINK PRISONERS ARE AGAINST CONG GOVT.
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
18-ஜூலை-201715:12:23 IST Report Abuse
s.rajagopalanஇவர் என்ன செல்ல வரார்னு ஏதாவது புரிகிறதா ? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது இவர் பொழுதுபோக்கு. படு காமெடியான ஆளு...
Rate this:
Share this comment
Cancel
JOKER - chennai,இந்தியா
18-ஜூலை-201709:18:34 IST Report Abuse
JOKER போலீஸ் கு ஆதரவா குற்றவாளிகள் ???
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
18-ஜூலை-201709:17:22 IST Report Abuse
vasanthan சத்யாகிரஹம், உண்ணாவிரதம் இப்படி உருப்புடாத கொள்கையை வைத்து வாங்கிய சுதந்திரம் இப்படி தான் இருக்கும். அன்றே சுபாஷ் அல்லது படேல் கொள்கைகளை நாடு பின்பற்றி இருந்தால் நாடு என்றோ உருப்பட்டு இருக்கும்
Rate this:
Share this comment
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூலை-201713:52:22 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி100% உண்மை......
Rate this:
Share this comment
Selva - Delhi,இந்தியா
18-ஜூலை-201714:01:42 IST Report Abuse
Selva@வசந்தன், நீங்கள் ஒருவர்தான் உண்மையை உணர்ந்துள்ளீர்கள் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை தான் நானும் மக்களுக்கு எடுத்துரைத்துக்கொண்டுள்ளேன் அவ்வப்போது ஆனால் தமிழன் எந்த ஒரு காலத்திலும் திருந்துவான் என்ற நம்பிக்கையே போய்விட்டது. உருப்படாத அரசியல் தலைவர்களுக்கும், கட்சிக்கும் சால்ரா அடிப்பதே பெரும்பாலான தமிழனின் அன்றாட பணியாகிவிட்டது. சுபாஷ் சந்திர போஸ் வீரமாக நெஞ்சை நிமிர்த்தி வெள்ளையனே வெளியேறு என்று அறைகூவல் விடுத்து ஆங்கிலேயர்களுடன் போரிட்டார். அவரது தாக்குதல்களை எதிகொள்ளமுடியாமல் ஆங்கிலப்படைகள் நடுநடுங்கியது. ஆனால் இன்று மக்கள் யாரையெல்லாம் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த மாமேதைகள் என்று புகழ்ந்து அவர்களுக்கு ஆண்டுதோறும் விழா கொண்டாடுகிறார்களோ அந்த அன்னக்காவடிகள் ஒரு கன்னத்தில் ஆங்கிலேயர் அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திருப்பி காட்டியதுடன் நில்லாமல் ஆங்கிலேயப்படைகளுன் சேர்ந்து சுபாஷ் சந்திர போஸின் படையுடன் நமது சுதந்திர போராட்ட வீரர்களை போரிடவைத்து அந்த வீர திருமகனை நாட்டைவிட்டே வெளியேற வைத்ததுடன் நில்லாமல் அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைப்போம் என்று அக்ரீமெண்ட்டில் கையெழுத்திட்டனர். அதற்கு பிச்சையாக கொடுக்கப்பட்டதுதான் இன்று நாம் அனுபவித்து கொண்டிருக்கும் சுதந்திரம். இந்த உண்மையை மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே என்று நினைத்தால் மனம் வேதனையாக உள்ளது. பிட்ச்சையாக வாங்கிய சுதந்திர நாட்டில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை