ஜெயலலிதா தீபா அணியின் செயல்வீரர் கூட்டம் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., தீபா அணியின் செயல்வீரர் கூட்டம்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை நகர ஜெ.தீபா அணி சார்பில், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட முன்னாள், அ.தி.மு.க., கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழக முதல்வராக உள்ள பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர், தினகரன் ஆகியோர், கட்சியின் கொள்கை மற்றும் விதிமுறைகளை மதிக்காமல் தமிழக மக்கள் நலனை புறக்கணித்து வருகின்றனர். இவர்களை, தொண்டர்கள், மக்கள் ஒத்துழைப்புடன் அகற்றி தீபா தலைமையில் நல்லாட்சி மலர பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை