கார் மோதி விபத்து: தொழிலாளி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி விபத்து: தொழிலாளி பலி

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, கண்டியூர் பாம்பலாயிம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. அங்கு, மேளம் அடிப்பதற்காக, திருச்சி மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் மேளக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் வந்தனர். அவர்கள், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை, வதியம் பஸ் ஸ்டாண்ட் அருகே, நடந்து வந்த போது, மாரிமுத்து, 48, மீது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த டொயோட்டா கார் மோதியில், அவர் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை