குறைதீர் கூட்டம்: மனுக்கள் பெறல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் கூட்டம்: மனுக்கள் பெறல்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். குடிநீர் பிரச்னை, முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 272 மனுக்கள் பெறப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை