கழிப்பிட மானியத்தில் மோசடி புகார்| Dinamalar

கழிப்பிட மானியத்தில் மோசடி புகார்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நாமக்கல்: 'தனி நபர் கழிப்பிடம் கட்டியவர்கள், புதிதாக கட்டுபவர்கள் பெயரில், முறைகேடாக பணம் எடுக்கப்பட்டுள்ளது' என, ப.வேலூர் அடுத்த, பிள்ளைகளத்தூரை சேர்ந்த மக்கள், டி.ஆர்.ஓ.,விடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பரமத்தி ஒன்றியம், பிள்ளைகளத்தூரில், தனி நபர் கழிப்பிடம் கட்டப்படுகிறது. அதற்காக, மானியமாக, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இப்பகுதியில், புதிதாக கழிப்பிடம் கட்டியவர்களுக்கு, மானியத்தொகை இதுவரை தரவில்லை. ஆனால், கட்டாதவர்களுக்கு, எங்கள் பெயரில் முறைகேடாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்றுள்ளோம். சம்பந்தப்பட்ட அலுவலரை கேட்டபோது, சரியான தகவல் அளிக்க மறுப்பதுடன், பொதுமக்களை மிரட்டி விரட்டி அடிக்கின்றனர். இது குறித்து விசாரித்து, மக்களின் பணத்தை மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.